சகோதரிகளுக்கு....

எனக்கு ஒரு சந்தேகம் iui முறை என்கிறார்கலே அந்த சிகிஷை குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டுமா இல்லை என் போல் ஒரு குழந்தை உல்லவர்கலுக்குமா எனக்கு இரன்டாவது குழந்தை வேன்டும் நானும் இந்த‌ iui முறையை பயன் படுத்தலாமா,

எனக்கு சென்ர‌ வருடம் கருகலைந்து விட்டது.அதன் பின் 6 மாதம் ஒய்வு எடுக்க மருத்துவர் கூரினார்கள். 6 மாதம் சென்று வயிரை ச்கேன் செய்ய வேன்டும் என்றார்கள்,செய்தேன் வயிற்றின் வலது பகுதியில் கருமுட்டை அருகில் சீல்கோர்த்து உல்லது என‌ கூறி லாப்ராகோப்பி மூலம் சுத்தம் செய்தனர்.

மருத்துவரிம் எனக்கு குழந்தை பிரக்குமா என‌ கேட்டதுக்கு கன்டிப்ப‌ பிரக்கும் என்றார்.1 வருடம் சென்று விட்டது, நான் இரன்டவது குழந்தை வேன்டும் நான் iui பயன் படுத்தலாமா கூறுங்கள் சகோதரி,......

பிரியா,

// நான் iui பயன் படுத்தலாமா// நாமாக‌ எதும் முடிவெடுக்க‌ முடியாத‌ விடயம் இது.. டாக்டர் தான் உங்கள் உடம்பை சோதித்து எந்த‌ மாதிரியாக‌ சிகிச்சை முறைகள் எடுக்கலாம் என்று தீர்மானிக்கவேண்டும்..
மருத்துவர் ஆலோசனையே சிறந்தது.

- பிரேமா

இரண்டாவது குழந்தைக்கும் iui செய்யலாம் தோழி. நீங்கள் இப்போ டாக்டரிடம் காட்டுகிறீங்கள் என்றால் டாக்டரிடமே idea கேளுங்கள். முதலில் மருந்து மாத்திரை மூலம் முயற்ச்சி செய்து விட்டு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களே சொல்லுவார்கள்

http://www.arusuvai.com/tamil/node/32907

,Iui பற்றி விளக்கம் இந்த லிங்க் ல் இருக்கு படித்து பாருங்கள்

//மருத்துவரிம் எனக்கு குழந்தை பிரக்குமா என‌ கேட்டதுக்கு கன்டிப்ப‌ பிரக்கும் என்றார்.// பிறகு எதற்கு கவலைப்படுகிறீர்கள்.
// என்றார்.1 வருடம் சென்று விட்டது, நான் இரன்டவது குழந்தை வேன்டும் நான் iui பயன் படுத்தலாமா// நீங்கள் டாக்டரிடம் பரிசோதித்து விட்டு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நீங்கள் நடவுங்கள். முதலில் மருந்து மாத்திரையில் கருத்தரிக்க முடியுமா என்று பாருங்கள். அப்படி முடியவில்லை என்றால் மட்டுமே மேற்படி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

அப்ப‌ நான் கன்டிப்பாக‌ மருத்துவரிடம் செல்ல‌ வேன்டுமா.
எனக்கு பயமா இருக்கு பா.நான் முதல் குழந்தை இயற்கை முரையில் தான் உன்டானேன் ப்லிஷ் நீங்களே நான் கருதரிக்க நல்ல வழி சொல்லுங்க‌ .இயற்கை முறையில் கருதரிக்க‌ உங்கலுக்கு தெரிந்தவற்றை கூருங்கள்.

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

pls help me i am waiting urs ans

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

pls help me

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

முதல் குழந்தை இயற்கையாக உண்டாக என்ன செய்தீகளோ அதையே இரண்டாவது குழந்தைக்கும் ட்ரை பண்ணுங்கள். டாக்டரிடம் செல்ல பயம் என்றால் எப்படி. அவரவர்கள் குழந்தைக்காக என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறார்கள். இதக்கெல்லாம் பயந்தால் எப்படிபா. நீங்கள் டாக்டரிடம் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளில் முயற்சி செய்யுங்கள். அப்படியும் முடியவில்லையென்றால் மருத்துவரிடமே உங்களது பயத்தை தெரிவியுங்கள். பிறகு அவரே பார்த்துக் கொள்வார். எனக்கு தெரிந்ததை சொன்னேன்பா தவறாக எண்ண வேண்டாம்.

காலை வணக்கம்.

பிரேமா என்றே அழையுங்கள் !!

/முதல் குழந்தை இயற்கை முரையில் தான் உன்டானேன்// அப்படியென்றால் இரண்டாவது குழந்தை உருவாவதில் உங்களுக்கு எந்த‌ பிரச்சனையும் இருக்காது என்றே சொல்லுவேன்.

நீங்கள் எதற்கும் சில‌ மாதங்கள் காத்திருக்கலாம்.. உங்கள் முதல் குழந்தையின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை.. ஒரு வேளை அவரின் / அவளின் வயது அதிகமாக‌ இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகலாம். ஒரு வேளை அவளுக்கு 3 அல்லது 4 வயதிற்குள் இருந்தால் நீங்கள் காத்திருந்து இயற்கையாகவே கருத்தரிக்க‌ முயற்சியுங்கள். அதுவே சிறந்தது என்பது என் கருத்து..

//நான் கருதரிக்க நல்ல வழி சொல்லுங்க‌ .இயற்கை முறையில் கருதரிக்க‌ உங்கலுக்கு தெரிந்தவற்றை கூருங்கள்// உங்களுக்கு தெரியாததை புதுசாக‌ நான் சொல்ல‌ முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.. முதல் குழந்தைக்கு எவ்வாறு இருந்தீர்களோ அவ்வாறே இருங்கள். சீக்கிரம் இன்னொரு குட்டி பாப்பா வந்துரும் ..

- பிரேமா

நன்றி பா.கொஞ்ஜம் தய்ரிமாக‌ உல்லது,கரு உன்டாக மாத்திரை உல்லதா .மருந்தகத்தில் கிடைக்குமா,பயன்படுத்தட்டுமா பா

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

அனைவரும் வீட்டில் என்ன இரன்டாவது இல்லையா என் கேட்டுக்கொன்டே இருக்கிரார்கள் முதல் குழந்தைக்கு வயது 4 நான் காத்திருக்கவா அல்லது கரு உன்டாக மாத்திரை ஏதேனும் பயன்படுத்தவா?

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்