தோழி சமீரா

நீங்கள் 30 நால் என்ரு சொன்னீர்கல் 30 நாலில் டெஷ்ட் எடுத்தா தெரியுமா
எனக்கும் 31 நாட்கல் ஆகிரது அதனால் தான் கேட்கிரேன்

30 நாலில் டெஷ்ட் எடுத்தா தெரியுமா
எனக்கும் 31 நாட்கல் ஆகிரது அதனால் தான் கேட்கிரேன்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

ஹாய் பா இன்னைக்கு 30 ஆகுது டெஸ்ட் பன்னேன் நெகடிவ் வந்தது. நம் அறுசுவை தோழிகள் சொன்னது போல் 35 இல்ல 40 ,45 பன்னா நல்லா தெரியும்னு சொன்னாங்க.நீங்க35 Test பன்னுங்க இல்ல 40 வரைக்கும் வெயிட் பன்னுங்க. உங்களுக்கு ரெகுலர் பீரியடா...

ஆம் சமீரா 28 நட்கல் 29 நால் ரெகுலர் பீரியடு ஆகிடும்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

Priya கவலை படாதிங்க உங்களுக்கு ரெகுலர் பீரியடு தானே அப்ப நீங்க 35 Day ல டெஸ்ட் பன்னுங்க ..டெஸ்ட் பன்னிட்டு குட் நியூஸ் சொல்லுங்க பா

All tha best:-)

ஒகே டியர் கன்டிப்பாக‌

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

Hi priya test பன்னிங்களா என்ன ஆச்சு...

தோழி எனக்கு 34 நாட்கள் ஆகியது நம்பிக்கையுடன் இருந்தேன்,ஆனால் நேர்ரு மாதவிலக்கு ஆகிவிட்டேன்,மிகவும் வருத்தமாக உல்லது,மனம் இருக்கமாக‌ உல்ல்து.எனக்கு மாமியார் சப்போர்ட் இல்லை,அதனால் எல்லா வீட்டு வேலைகளும் நான் தான் செய்தேன்,அதனால் தான் இப்படி நடந்ததா என தெரியவில்லை நான் என்ன செய்வது,கூறுங்கள்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

Hi priya இந்த மாதம் 34 வரை தள்ளி போச்சுல்ல அதனால அடுத்த முறை கன்டிப்பா உங்களுக்கு குழந்தை தங்கும் பா கவலை படாதிங்க. நீங்க மாமியார் சப்போர்ட் இல்லன்னு சொன்னிங்கள எல்லா வேலையும் செய்ரன்னிங்கள டேட் தள்ளி போற டைம்ல அம்மா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. அதுவும் இல்லனா டேட் தள்ளிபோறப்ப வேலைய குறைச்சிக்க ட்ரை பன்னுங்க. நல்லா பழங்களாம் சாப்பிடுங்க அடுத்த மாதம் குட் நியூஸ் சொல்லுவிங்க...

ஓகே பா i am waiting friend ,ஆமாம் நீங்க‌ எப்போ டெஷ்ட் எடுக்க போரிங்கா.
கண்டிப்பாக நல்ல செய்தி வர இறைவனை வேன்டுகிரேன்,

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

ஹைய் நல்ல இருக்கீங்கலா,எங்க‌ ஆலைய‌ கானோம்,எத்தனை மாதம் தோழி உங்கலுக்கு,,,

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்