பட்டர் தயாரிப்பு

ஹலோ தோழிகளே

நான் ஒரு முறை வீட்டில் பட்டர் தயாரித்தேன் ஆனால் அதில் பாலின் வாசனை அப்படியே இருந்தது. அதை உருக்கி நெய் செய்த‌ பொழுதும் வாசனை இருந்தது. இந்த‌ முறை தயாரிக்கலாம் என்று நினைக்கிறேன் பால் வாசனை வராமல் கடையில் உள்ளது போல் இருக்க‌ என்ன‌ செய்ய‌ வேன்டும் உதவுங்கள் தோழிகளே

Hai Sangeetha neenga Butter eppadi eduthinga verum pal aadai serththu vetchu mixila araichingala illa thaiyr siluppi esupingala eppadi eduthalum Butter a one time wash pannittu apparam nei kaatchum pathirathula podhunga, smell varathu.

Na packet milkdan vanguren.but aadai sethu vachi one-day night thayiruku oothuvadhu madhiri urai oothi mixyla adichen.cream madhiri dan vanthuchi..packet milkla butter varuma?

Hai Indra packet milk la already aavinga cream ellam eduthuduvanga so namakku athula powder mix pannidranga so athu kettiya irukku but Butter varathu pa.

Thank u so much for ur reply.na intha arusuvai la oruthanga sonnatha vachi try pannunen.enaku varala.ini pasumpaal vangi try panni pakuren.

மேலும் சில பதிவுகள்