8 month kulanthaiku udambil kattigal

hello friends

i am staying in chennai. boy baby. sathu mmavu, idly, cerelac, apple, banana, carrot,rice kanji kudukuren. thaaipal mattum than kudukuren.aavin milk(blue packet) apple la, idly la mix pani kudukuren by doctor suggestion.

என்னோட குழந்தைக்கு 7 மாதம் முடிந்து விட்டது. 8 வது மாதம் நடக்கிரது. அவனுக்கு உடம்பில் - முழங்கால், முழங்கை, நெஞ்சு, விழாபுரம் பகுதுயில் அடிக்கடி கட்டிகள் வருகிறது. வந்து கொஞ்சம் நாட்களில் மறைந்து விடுது, ரத்தம் உரைஞ்சால் இருக்கும்ல அப்படி இருக்குது. எதனால் இப்படி வருகிறது என்று தெரியவில்லை.

indha mari kattigal fifth monthla start aachu.karunjchivappa iruku. Kupura vizhuran,athan ipad varugirathu endru vittu vittom. ippo adikadi varudhu. mandai paguthiyil(side mandai), kai akkul kita kuda iruku.

still we didnt show to doctor. we living separately in chennai.both parents not with us.enna pananum friends.romba kastama iruku.please reply panunga pa.

இந்த‌ மாதிரி கட்டிகள் 5வது மாதம் முதல் இருப்பதாக‌ கூறியிருக்கிறீர்கள்? அப்படியென்றால் இப்ப‌ வரைக்கும் டாக்டரை பார்க்கலயா?

எப்படி டாக்டரை பார்க்காம‌ இருக்கீங்கன்னு புரியல‌? முதல்ல‌ டாக்டரை போய் பாருங்க‌. ஏதாவது அலர்ஜியா கூட‌ இருக்கலாம். உடனே டாக்டரை பார்த்து அதுக்கான‌ மருந்தை கொடுங்க‌. ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க‌. இந்த‌ மாதிரி குழந்தைகளுக்கு வர்றது சகஜம் தான்.

ஒரு வயது கூட‌ ஆகாத‌ குழந்தைக்கு கை வைத்தியம் வேண்டாம் என்று தோன்றுகிறது.. யோசிக்காம‌ பயப்படாம‌ டாக்டர்கிட்ட‌ கூட்டிட்டு போங்க‌. சீக்கிரம் சரியாகிடும்.

- பிரேமா

thanks for your reply sister.

kandippa doctor kita check panren.

Ippa UNGA baby ku epadi iruku en son kum 5,-6 months la reddish ah skin problems vanthuchu en dr baby clothes ku dettol use pantratha avoid Panna sollitanga nanum apadiye senjen next time antha reddish Katti Varala so neengalum try panni parunga oru Sila baby skin ku athu setakathu Neenga baby ku use pantra cloths la konjam care eduthukonga

மேலும் சில பதிவுகள்