தயவு செய்து உதவுஙங்கள்12 மாத குழந்தைக்கு

என் குழந்தைக்கு12 மாதம் தொடங்கி 10 நாள் ஆகிறது.எடை7 1/2 கிலோ தான் இருக்கிறாள். காலையில் இட்லி பருப்பு சாதம் கேரட். Ceralac evening. இரவு சாதம் வேறு என்ன உணவு தருவது யாராவது உதவுங்கள்.

Sathu(சத்து) maavu,apple,potato summa boil panni cut panni kudunga,keera saadham kudunga.biriyani pannuna konjam eduthu white ricekuda mix panni kudunga,vegetables soup eduthu saadham paruppukuda mix panni kudunga.antha vegetables ah aviyal pannirnga

Thank you so much mam

Badhusangeetha

மேலும் சில பதிவுகள்