சமிரா

ஹாய் சமி, எப்படி இருக்கீங்க‌. உங்க‌ உடம்பு எப்படி இருக்கு பா.

இங்க பாருங்க ராஜரேனு பிரியபிரபு ஒரே கேள்விக்கு தனி தனி இழை ஆரம்பிக்காதீர்கள் ஏற்கனவே சமீரா ஒரு இழை தொடங்கி இருகாங்க அதுலயே நீங்கள் சமீரா கிட்ட கேக்க வேண்டிய கேள்விகளை கேளுங்கள் தவறாக என்ன வேண்டாம் ஏற்கனவே பிரியபிரபு சொல்லிட்டேன் இப்ப உங்களுக்கு சொல்லுகிறேன் முதலில் மன்ற விதிமுறையை படியுங்கள் நீங்கள் புது உறுப்பினர் என்று நினைக்குறேன் மன்றத்தின் விதிமுறையை படியுங்கள்

மேலும் சில பதிவுகள்