உதவுங்கள் தோழிகளே

என் இனிய நட்பு உள்ளங்களுக்கு வணக்கம், குழந்தைக்கு மாட்டு பால் கொடுக்ககூடாதா,ஏன் கூடாது என யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன். அத்துடன் திட உணவு எந்த மாதத்தில் கொடுக்க வேண்டும் உதவுங்கள் தோழிகளே

6mnth after kodukalam three mnth la irundhu sathu kanji koduga biscult thaga .......mattu pal kodutha papa ku sali pudikum adhane

sarasvathi

மிக்க நன்றி தோழி மற்ற தோழிகளும் தங்களுக்கு தெரிந்த கருத்தை கூறி எனக்கு உதவுங்கள் தோழிகளே

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Maatu paal kudutha babyku asthma,wheezing varumom.ippo ulla babies ku paal kuduka kudathunu ennoda child specialist sonnanga.na 8th monthla kuduthen ippo stop panniten.1yearku mela dan kuduka sollirkanga.

hi indrakanna milk konjam kuraiva irukrathala na two days ku once apapo mattu paal kudukre,milk ura ella try pannitudha iruke inimay stop pannidre tq for ur rply

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Nanum ungala madhiri dan pannunen.doctor satham potutanga.arisi(rice) nalla varuthu powder panni sugar add panni kanji vachi kudunga.adhu nalladhu.onnum agadhu.three monthku apram na idhathan kuduthen

pasum pal kodukkalam,aanal ippothu pasuvellam thivanam illamal kanda kalivukalai ellam unnukirathu,athanal thaan pasumpaal nallathalla thozi

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

பசும்பால் 1year vara kuduka kudathu.

amaam ungal kulanthaikku etthanai matham aakirathu,thai paal 1vayathukku kuraiyamal kodungal.6 month piragu itli,rasam satham maiya araithu kodukkalam.apple potato vegavaithu masitthu kodulam,

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

tq friends,4mnth agiradhu kanchi epdi vaikradhu konja detail ah solringla plz

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Rice varuthu powder panni vachikonga.apram oru paathirathil water vittu nalla boil panna vidunga.oru kinnathil oru spoon powder,apram konjam sugar waterla karachi boil agura waterla vittu nalla kindi kudunga.konjam gettiyanadhum aara vachi kudunga.500g riceku 1chinna spoon ஓமம் potu powder panni vachikonga.babyku stomach problem varadhu

மேலும் சில பதிவுகள்