சோளம் கொண்டு தயாரிக்கும் உணவுகள் செய்வது எப்படி?

வெறும் சோளம் என்று குறிப்பிட்டால் கொஞ்சம் குழப்பம் வரலாம். ஏனெனில் மக்காச்சோளத்தையும் வெறும் சோளம் என்றே அனைவரும் சொல்கின்றனர். நீங்கள் குறிப்பிட்டது சோளமா (jowar) அல்லது மக்காச்சோளமா(maize)?

சோளம் (WHOLE JOWAR) கொண்டு தயாரிக்கும் உணவுகள் செய்வது எப்படி?

சகோதரி மகேஸ்வரிக்கு,
தாங்கள் கேட்டபடி சோளத்தினால் செய்யக் கூடிய சோளசோறு, சோள தோசை குறிப்புகளை கொடுத்துள்ளேன். கூட்டாஞ்சோறில் பார்க்கவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

நன்றி. செந்தமிழ்செல்வி

மேலும் சில பதிவுகள்