அனைவருக்கும் வணக்கம். அவ்வப்போது அறுசுவையில் பதிவுகள் போடுவது உண்டு. திருமணமாகி 7 வது ஆண்டு நிறைவடைய போகிறது. திருமணமாகி 3 வருடத்தில் கரு தரித்தேன். ஆனால் 3 மாதத்திற்குள் கரு இதயத்துடிப்பு இல்லாமல் போனதால் அபார்ஷன் செய்து விட்டார்கள். பிறகு நிறைய மருத்துவம். அனுபவம் மட்டுமே கிடைத்தது. பலன் எதுவும் கிடைக்கவில்லை.
6 மாதத்திற்கு முன் ஆல்டர்நேடிவ் மெடிசின் எடுத்துக் கொண்டோம். 2016 டிசம்பர் மாதம் கரு தங்கியது. ஆனால் இதயத்துடிப்பு வரவில்லை என்று இரண்டு முறை, அடுத்தடுத்த வாரங்களில் ஸ்கேன் செய்து பார்த்து சொன்னார்கள். அபார்ஷன் செய்ய மாத்திரையே போதும் என்று சொல்லி விட்டார்கள். போன வாரத்தில் மாத்திரை சாப்பிட்ட போது உடனே பிளீடிங் வந்து விட்டது. பிறகு இரண்டு நாள் முன்பு ஸ்கேன் செய்து பார்த்தபோது ஒரு செ.மீ.க்கும் குறைவான ப்ள்ட் க்ளாட் (நஞ்சு) உள்ளே இருக்கிறது என்றும் இதற்காக ஒரு அபார்ஷன் செய்ய வேண்டாம். மீண்டும் மாத்திரையே போதும் என்றும் கூறி விட்டார்கள். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு மாத்திரை சாப்பிட்ட போது உடனே பிளீடிங் வந்து விட்டது. ஆனால் இப்போது இன்னும் ப்ளீடிங் வரவில்லை. அடுத்த வாரம் மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும். என்ன ஆகும் என்று தெரியவில்லை. என் உடலை நினைத்து கவலை படுவதா அல்லது குழந்தையை நினைத்து வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.
அலோபதி மெடிசன் எடுக்கும்போது ஐவிஎஃப் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் மாற்று முறையில் இரண்டாவது முறையும் நார்மலாகத்தானே கரு தரித்து உள்ளது அதனால் கவலைப்படாதே என்று என் கணவர் மற்றும் அம்மா அனைவரும் தேற்றுகிறார்கள். ஆனால் என்னால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. யாராவது உங்கள் கருத்துக்களை பகிர்ந்த்து கொள்ள வாருங்கள்.
கருத்து பகிர வரும் சகோதரிகளுக்கு நன்றி!
Poornima
First congratulations......nenga vena parunga entha time papa ku heart beat Elam vanthurum don't worry,,,,I will pray for you
உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,
அவந்திகா
நான் சொன்ன கருத்துக்கள் தெளிவாக இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். இரண்டாவது முறையும் கரு தங்கவில்லை. இப்போதுதான் அபார்ட் பண்ணி இருக்கிறேன். அதில்தான் இவ்வளவு பிரச்சனை. அதனால் மீண்டும் கரு தரிக்க இரண்டு மாதங்கள் பொறுத்து இருக்க வேண்டும்.
அட்வான்ஸா விஷ் பண்றீங்கன்னு நினைச்சுக்கிறேன். நன்றி மா.
poornima
hi sister kavalai padadhinga kandippa goodnews varu, positive va think pannunga
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
Poornima
Sorry nga,,,,manasa thalara vidathenga,,,kandipa kadavul sekrathula Nala news kuduparu
உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,
அனிதா விஜய், அவந்திகா
நன்றி உங்கள் பதிவுக்கு
Poornima
Thozhi naan arusuvaikku vandhu pala varudangal aagi vittadhu. Edharkum manam thalaraadheeergal,kandipaga ungalukku kuzhandhai undaagum, seekirame neengal arakiyamana kuzhandhayai petru edupeergal.enakku neer katti irundhu laparoscopy seidhu thirumanamaagi 21/2 varudamkuzhandhai undanadhu.kadavulai nangu vendi kollungal.
Nalla kaaikari,pazhangal puradham,vitamin ulla unavu eduthu kollungal.kandipaga nalladhu nadakkum.don't feel always
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
Poornima
Ellam oru naal maarum.
*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்
poornima
enaikkum thirumanamagi 6 years agudhu pona may month 3 month abort ayiruchi innum karu marubadi thanga villai pona month labrascopy pannen ippa treatment poi2 irukku nanum kadavulai vendikiren nenga amma aga
Vidhya kumar
Laparascopy epdi bayama
பாரதி
நன்றி சகோதரி.
நீங்கள் திருப்பூரை சேர்ந்தவரா?