உடல் சூடூ குறைய

என் குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது. சூடூ அதிகமாக இருக்கிறது.காது கண்களில் கட்டி வருகிறது. தீர்வு என்ன.

3 மாத குழந்தைக்கு சளி இருமல் டாக்டரிடம் காண்பித்தற்கு அலர்ஜி என்று சொல்கிறார்.இயற்கையில் அலர்ஜி போக்க முடியுமா

All is well

Ungaluku boy baby or girl baby ...girl baby uh irundhal seekram cold pidikum...so cloth diapers pathute irundhu mathiduga...doctor kodutha cold drops viduga sariagidum...don't use diapers Akka ...morning sun light la baby kattuga...

Solla marathutan ma. Boy baby

All is well

Unga babyku soap podathenga kadalaimavu potty kulikavainga alarchi poirum

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Ok kavi,... then en babay ku 3 than water kudukalama

All is well

Puriyala sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

En payanku 3 month sis.... water kudukalama

All is well

Heat water oru spoon kodunga appa appa

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Three month baby ku water konjam vedhu vedhu Pa tharalam...cold drops doctor kuduthangala adhu vittale cold sariagidum...

illa sis nenga water kuduikkaradha vita milk kudunga

மேலும் சில பதிவுகள்