பால் பற்கள்

பெண் குழந்தை (10மாத) பல் முளைக்கிறது (காய்ச்சல், வயிறு போக்கு ) கைய் வைத்தியம் இருந்தல் சொல்லுங்கள் தோழிகளே.அப்புறம் அழுந்தே கொண்டே இருக்கிறாள்..பால் பற்கள் பாரமரிப்பது எப்படி....

பல் முளைக்கும் போது காய்ச்சல்,வயிறு போக்கு வருவது இயற்கை. பல் வெளியே வரும்போது வலிக்கும்.
சாப்பிடவைப்பது கஷ்டம்,அழுதுக்கொண்டே இருப்பார்கள்.

ஏதாவது கடினமாக கடிக்க கொடுங்கள்.

இதுமாதிரி சமையத்தில் பிளாஸ்டிக்கில் பிள்ளைகள்
கடிப்பதற்காகவே,
விளையாட்டு பொருட்கள் கடைகளில் விற்கும் கடையில் விற்கும்.விதவிதமான கலர்களிலும்,வடிவங்களில் விற்கும். அதை வாங்கி கொடுங்கள்.

கடிக்க கொடுக்கும் முன் சிறிது நேரம் freezerல் வைத்து கொடுங்கள்.

சில்வர் டீஸ்பூனை refrigeratorரில் அல்லது freezerல் வைத்து,வாயினுள் பல் முளைக்கும் இடங்களில் வைக்கலாம்.

உங்களுக்கு பயமாக இருந்தால், மருத்துவரை போய் பாருங்கள்.

பற்கள் முளைத்த பிறகு பிள்ளை சாப்பிட்டு முடிந்ததும்,சிறிதளவு தண்ணீரில் உங்கள் வீரர்களில் நனைத்து,மெதுவாக துடைத்துவிடலாம்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நான் வெளியூரில் இருக்கரேன் அதனால் தான் எனக்குரொம்ப பயமாக இருந்தது....ரொம்ப நன்றி தோழி.....

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

மேலும் சில பதிவுகள்