சில டவுட்டு 30 வார கர்பம்

திங்கள் அன்று டெலிவரி வலி வந்து உடனே மருத்துவரை பார்த்தோம்..என்னை அட்மிட் செய்துள்ளார்....இன்று வரை இங்கு தான் இருக்கிறேன் ... ஸ்கேன் செய்து அனைத்து நன்றாக உள்ளது என்று சொன்னார்கள்.... நான் இப்பம் கேட்க வருவது என்னனா இப்படியும் வலி வருமா ??? எத்தனை வாரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது ...இப்பம் pain வந்ததால் கொஞ்சம் பயமாக உள்ளது... இப்படி யாருக்காவது இருந்தால் கூறுங்கள் தோழிகளே தயவு செய்து உதவுங்கள்......

Hi sister idharku kavalai edhum vaenam..... Enakum 35 week starting la idhupola pain vandhuchu... Ipo enaku 36 weeks aguthu.... Doc check up pani false contactions nu sonanga... Adhavadhu sandi vali nu solvanga.... Idhu delivery pain varathuku 1 month ku munaidiyae ipdi dhan oru silarku irkumam... So dont worry sister.... Nernga edhum doctor kita nala kaetu paarung....

Thank you sister kekrenpa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kulantha asaiyum pothu thanga mudiyama vali irunthathu Doppler scan seithanga karbapai vai thirantha normalla irukunu sonnanga irunthalum advance a delivery pain vanthathala complete rest nu soldranga konjam Bayama ullathu 8month start than ahiruku ..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

சிலருக்கு இப்படி ஃபால்ஸ் பெய்ன் இருப்பது உண்டு. ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க. பயப்படாம இருங்க. ஹாஸ்பிட்டல்ல சொல்றதன்படி நடங்க. நிச்சயம் எல்லாம் நல்லபடி நடக்கும்.

‍- இமா க்றிஸ்

தைரியமா இருங்க‌ ஹர்ஷா... பாதி கடல் தாண்டிட்டீங்க.. இன்னும் கொஞ்சம் தானே.. பொறுத்துக்கோங்க‌..

ஒன்னும் ஆகாது..

- பிரேமா

Nenga soldrathunu yellam correct thanpa ...Doctor inimel rest la irukanumnu sollitanga inum 4 weeks mattum kadakanum kastapattu kadanthu pothum apparam yenna nadantha parpomnu sollirukanga ...Kadavul mela paratha pottu iruken one week hospital la than irukanumnu sollitanga, konjam bayamavum,Kastama um ullathu nalla padiya delivery anal pothu kulanthai Arokyama porantha pothum.....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நான் வீட்டுக்கு வந்து விட்டேன்... ஆனால் என்னை complete bed rest என்று சொன்னார்கள்... குழந்தை தலை லேசா இரங்கி இருக்கு, இன்னும் 4 வாரம் ஓடினால் போதும் அதுவரை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்....
8 மாதம் தொடக்கம் என்பதால் கொஞ்சம் பயமாக உள்ளது ..... சாப்பிடும் உப்பு குறைவாக,கொலைதான்,காரம் குறைவான சாப்பாடும் ,காலை,இரவும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள்.... இவ்வாறு தான் பாலோ செய்கிறேன் ........ .

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

1 vaaramaga iduppil valathu pakkam mattum
valikkirathu sulikka enru theriyavillai utkarnthu
Elum pothu paduthu elumpothu nadakkum pothu
Valikkirathu ethanal please yaravayhu pathil sollunga

Please yaravathu pathil podunga enakku
Migavum valikirathu.

கவலைப்படாதீங்க‌ ஹர்ஷா.. நல்லா ரெஸ்ட் எடுங்க‌.. டாக்டர் சொன்ன மாதிரி நடந்துக்கோங்க‌. உங்களுக்கும் உங்க‌ குட்டிக்கும் ஒன்னும் ஆகாது.. இறைவனை நல்லா வேண்டிக்கோங்க‌. மனசுக்குள்ள‌ பிடித்த‌ கடவுளின் மந்திரத்தை சொல்லிட்டே இருங்க‌.

எல்லாம் சுபமாய் அமையும்....

- பிரேமா

மேலும் சில பதிவுகள்