நீர்க்கடுப்பு

என் பையணுக்கு 11 மாதம் ஆகின்றது. அவனுக்கு தினமும் சூடு பிடித்து கொள்கிறது மாலை, இரவு ஆகி விட்டால் காலை தூக்கி கொண்டு அழுகிறான். Doctor நீர்க்கடூப்பு எண்று கூறி மருந்து கொடுத்தார் ஆனால் மருந்து தீர்ந்த பின் மருபடியும் வந்து விட்டது. பையனை பார்க்கவே கஷ்டமாக உள்ளது. யாராவது இதற்க்கு என்ன பன்னலாம் என்று கூறுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள் Please

Water niraya kouduga .neega feed panna niraya water mudichutu feed pannuga ...heat items vendam .and juice fruits sapda vaiga. Water dhon best solution

Water neraiya kudika vainga urine pora idathula hot water wash pani vidunga ....juice neraiya kodunga....sadam vadicha thanni kodunga....dehydration aagama pathukonga .....

Thank u sis.. 400 ml thanni kudukuren.. Yellow color la poran urine. Hot water la adikadi wash pani vidava?

போன தடவை நிறம் மஞ்சளா இருப்பது பற்றி டாக்டர்ட்ட சொன்னீங்களா? அல்லாவிட்டால் இன்னொரு தடவை போய்க் காட்டலாமே!

‍- இமா க்றிஸ்

Satham kothikum pothu thanni eduthu athil vennai potty kodukavum

Infection aagi irukunnu nenekuren sis neenga doctor kita oru murai katunga bcoz adhigama aagama pathukonga....

enaku 28-30days once period varum inniku 32days innum varala ana 2days a stomach pain eruku sister ethu ethanala sister pls reply pannunga

neenga home test panni parthingala pa,
oru vela pragnancy symptoms-ah koda irukalam..
neenga ethukum check panni parthutu,gud news sollunga

ippo test parthu negative vantha kastama erukum oru 35days varai wai panitu test pannanum positive na udane hospital poganuma

divya sister udampu romba heat a eruku athuku enna pannalam ma

மேலும் சில பதிவுகள்