Ple help pannunga

Ennoda kulanthaikku 6months aguthu naan thaippal mattumtha kotukkuren biscuit ceralac kodukkalama koduthen ponisan grape water kodukkanuma enakku kulanthaikku eppa enna unavu kodukkalam entha alavil kodukkanuma appadinu sollunga please 1age varaikkum ple

food for my 6 months old child - www.arusuvai.com/tamil/node/18965
6 மாத குழந்தைக்கு என்ன உணவு - www.arusuvai.com/tamil/node/32576
என் ஆறு மாத குழந்தைக்கு இரவு - www.arusuvai.com/tamil/node/14271
6 மாத குழந்தைக்கு உணவு - www.arusuvai.com/tamil/node/20086
6 மாத குழந்தைக்கு பசி எடுக்க - www.arusuvai.com/tamil/node/22626
6 மாத குழந்தைக்கு உணவுகள் - www.arusuvai.com/tamil/node/27278
6 மாத குழந்தைக்கு ராகி கஞ்சி - www.arusuvai.com/tamil/node/21797

தமிழில் தட்ட இயலவில்லையென்றால் இங்கு உள்ள சொற்களைக் காப்பி செய்து கஸ்டம் சர்ச் பாக்ஸில் போட்டு தேடுங்க. இன்னும் நிறைய இழைகள் இருக்கு. பிறகு 7, 8 என்று எண்களை மட்டும் மாற்றித் தேடிப் பாருங்க. தேவைக்கு மேல் விபரங்கள் கிடைக்கும். இங்கும் இழைத் தலைப்பில் உங்கள் பெயரை எடுத்து விட்டு பேசப்படும் விடயத்துக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்றைப் போடுங்க. எல்லோருக்கும் பயன்படும்.

‍- இமா க்றிஸ்

Thank you imma madam, grape water kodukkanuma appadinu sollunga

Grape water 1spoon alavu iravu unavir ku pin kondunga.

//grape water kodukkanuma// திராட்சை ரசம்!! க்ரேப் ஃப்ருட் ஜூஸ்!! வேண்டாம்.

//Gripe water// பற்றிக் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது உணவு இல்லை. //kodukkanuma// அவசியம் இல்லை. வயிற்றுச் சங்கடங்கள், வாய்வு இருந்தால் மட்டும் கொடுத்தால் போதும்.

அவசியம் இல்லாமல் எவற்றையும் உள்ளே அனுப்பி வைக்க வேண்டாம். உடல் பழக்கப்படுப் போக, பிறகு தேவையான சமயம் கைமருந்தாக நினைத்துக் கொடுக்க இயலாது போகும்.
~~~
இழைத் தலைப்பை மாற்றிவிட இயலாதா சரஸ்வதி!!

‍- இமா க்றிஸ்

Thank you imma, malarvizhi madam

Ennoda ponnukku 6months aguthu avalukku AC podalama ennoda friends 1age Vara poda Venda appadinu solluranga night avalukku romba heat irukkuthu shooting problem irukkuthu sali problem irukkuthu AC rooms kulanthI podalama appadinu sollunga naan mobilelatha Arusuvai.com use pantern ennala copy panna mudiyathu ple unavu partita doubtkku copy panni potunga ple

Hai pa, En ponuku 5months irukum pothu Air cooller use panen heat veyilu nala. Chali pidichuruku nu solringa athu sari agaum kuda podunga illati remba mild a vena podunga pa. Oru 2days othukuthana pathu tu use panuga.

Thank you malarvizhi madam, 6months ponnukku sali puduchurukku avalukku ceralac kodukkumbothu water kodutha sali problem varuthu aana Ava sapida pattingra water bottle kodutha mattumtha kudikkura Ava Thanni kudikka Vai thirakkabothu naan ceralac Kotukkuren enga vittla Thanni kodukkanuma ceralac kodu appadinu solluranga avalukku ceralac kodutha konjam neramla sali varuthu help ple. Ceralac 2 Times kotukkuren apparam thaippal mattumtha kodukkurn Vera enna kodukkalam sapida mattangira. Ceralac fruis flavour kotukkuren atheya 2 times kodukkalama.

Hi ennoda ponnukku 6 Months avalukku fruits kodukkalama apple grapes Vera enna kodukkalam atha epppadi thanniya kodukknuma appadinu sollunga ple enkuda yarum illa naan thaniya tha kulanthai pattukkiren ple help pannunga romba payama irukkuthu 5 clock Mal unavu kodukkalama appadinu sollunga ple.

மேலும் சில பதிவுகள்