நான் 8 மாதம் கர்ப்பமாக உள்ளேன், இது என் இரண்டாவது குழந்தை,
என்னுடைய பிறப்புறுப்பில் அரிப்பு அதிகமாக உள்ளது , தொடை இடுக்குகளில் சிவந்து rashes போன்று உள்ளது பிறப்புறுப்பில் உள்ளே அரிப்பு அதிகமாக இருக்கிறது அப்படி அரிப்பு எடுக்கும் போது துருவிய சீஸ் போன்ற வெள்ளை படுகிறது, பிறப்புறுப்பில் உள்ளே வெள்ளையாக படிந்து உள்ளது ..இதை கூகுளில் பார்தேன் ஈஸ்ட் தொற்று என்று போட்டிருந்தது ...Candid b use pandren தொடை இடுக்குகளில் ஊரில் கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் உள்ளே Ointment போட பயமாக உள்ளது ,உள்ளே வெள்ளை படிந்து இருப்பதை நினைத்து எதுவும் நோயாக இருக்குமோ என்று பயமாக உள்ளது , இதனால் என் குழந்தைக்கு எதும் ப்ராப்ளம் வருமா என்று கவலையாக உள்ளது நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன் ....
இது போல் யாருக்காவது இருந்திருக்கா தயவுசெய்து பதில் தாருங்கள் .Pls help me
Sree Harsha
Kulantha pirakaum ellam sari aidum pa. Nala padiya Normal delivery agum. Kavalai vendam pa.
malarvizi
Thanks sister ...Appadi sariya pona santhosam pa....
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Hi sree harsha
Hi sree harsha
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய அம்ம்மாவின் எலும்பு புற்று பற்றி பேசி இருக்கிறோம்.conceive ah இருக்கும் இந்த நேரத்தில் உங்களை கஷ்டபட வைக்கும் நிலைமைக்கு Sorry. Please help me. என் ம்மா டும் வேதனையை சகிகக்க முடிய வில்லை.நான் நிறைய பேச விரும்புகிறேன். Please mail me yr whats app no to kavisree22051985@gmail.com. please please pa
--