அன்புள்ள பூங்கோதை அம்மா.

அம்மா பாப்பா காலையில் உச்சா போனாள் அதற்கு பின் இன்னும் போகவில்லை. என்ன செய்வது அம்மா. பயமாக உள்ளது உதவுங்கள்

நெருஞ்சி முள் என்று நாட்டு மருந்து கடையில் கேட்டால் கிடைக்கும்;
அதை வாங்கி நெருஞ்சி முள்களை உடைத்து கஷாயமாக்கி வடிகட்டி பனஞ்சீனி சேர்த்துக் கொடுக்க‌ சிறுநீர் நன்கு பிரியும். நெருஞ்சி முள்ளை வாங்கி பொடித்து வைத்துக் கொண்டால் வேண்டும் போது பயன் படுத்திக் கொள்ளலாம்.
இதனோடு கொத்துமல்லி விதை சேர்த்து கஷாயாமாக்கிக் குடிக்க‌
பெண்களுக்கு ஏற்படும் சிறு நீர்ப் பாதை தொடர்பான‌ நோய்கள்
கூடுமானவரை அனைத்தும் நீங்கும். ஆண்கள் பயன்படுத்தினால்
ஆண்மை அதிகரித்து மலட்டுத்தன்மை நீங்கி பிள்ளைப் பேற்றுக்கு
உறுதுணையாகும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி அம்மா

Badhusangeetha

நன்றி அம்மா

Badhusangeetha

Thanks ma

Try pannningala pa

மேலும் சில பதிவுகள்