8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

Solla maranthiddanpa. 60days la urine chek panne appayum (-).
Eamattankal thanka mudiyala.
Enna nadanthalum finally I got negative.
Folic acid tab poddukondirukken. Night la

Hospital pokanum thanpa. Ana eno Manasu kastamave irukku.
Negative thanpa varum

Indu eppa kelvi poddalum neenka first reply paniduvinkappa.rommmpa nantri.

Vera ethum prplm irukkumonu thonuthu.

Live,Let Live.

Omega 3 tab use pannalamapa.
Folic acid tab night podda okvapa
Blood test eththanai natkalil
Eduththal sariyana result varum

Live,Let Live.

Silaruku urine test negative dhanga varum.unga hcg hormone level kammiya irunthalum negative dhana varum.
Neega tablet podrathu not good for ur health.
Summa summa folic acid tabletlam poda kudathu.
Doctor ta periods yen varala.ennanu theliva scan pannitu vanga..
Enna problemnalum solution aana seekiram conceive agalam.
Kalyanam aanadhum intha madhiri scan pannalam konjam manasu kashtama dhanga irukum.
Irunthalum scanla suppose neega conceive ah iruntha happya irupengala.
Oru thadava hospital potu vanga.

Ok nga.Thanks. Hospital poe vanthu solluren.

Live,Let Live.

Kandipa poitu vanga scanla theriyum

Ennaku girl baby poranthurukanga
Am very happy

Hai sis congratulations sis mahalakshmi poranthurukangala pappa va na kettatha sollunga sis take care morning elunthathum unga newstan romba happy ah iruku sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Congratulations to u and kutti pappa.normal delivery dhana ungaluku?
Pappa nalla thoongurangala?

Thanks Lakshmi sis
Indhusha sis thanks
Normal tha sis thunguranga

வாவ்!!! வாழ்த்துக்கள் !!

ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு பா. பொன்னு பிறந்திருக்காங்களா? எனக்கு உடனே பார்க்கனும் போல‌ இருக்கு ...

எப்படி இருக்கீங்க‌.. நார்மல் டெலிவரியா? செம‌ பா. கலக்கிட்டீங்க‌..

என்ஜாய் பண்ணுங்க‌.. உங்க‌ குட்டிக்கு நான் கொடுத்தேன்னு முத்தம் கொடுத்திருங்க‌...

குழந்தை எப்படி இருக்காங்க‌? என்னிக்கு பிறந்தாங்க‌?

- பிரேமா

மேலும் சில பதிவுகள்