8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

Akka epo yepidi eruku?????
Office leave potutu gala???
Kutty papa ena soldranga????

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

Frds Prema akka ku kulanthai poranthachu,,,,,,girl baby
And normal delivery,,,,19th Aug

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

Congrats to Prema sister .take care of ur Princess...

Romba happya irukunga..congrats to u..

ரொம்ப சந்தோசம் பிரேமா. வாழ்த்துகள் பா take care pa

Hi friends enaku 8month mudiya 6 days iruku, evening irundthu kulanthai asaium pothu mattum pain athigama iruku frnds,right side than maximum paduthu thongavan, first baby boy ku right side than paduthu thungitu irunthan but pain enaku epovum irunthathu ila,pain athigama iruntha delivery due date ku munadi aguma friends, September 8 than delivery date,

அப்படியெல்லாம் ஆகாது.. சூட்டு வலியாக இருக்கலாம்..
விரைவில் குழந்தை பிறந்து விடும் என்று குழப்பம் வேண்டாம்..
நன்றாக தண்ணீர் குடியுங்கள்.
சீரக சோம்பு நீர் குடியுங்கள்..
நீங்கள் ஆகஸ்ட் மாதம் கடைசியில் இருந்து டெலிவரி எதிர்பார்க்கலாம்..
இதுவும் யூகம் தான்..

Thanks pa, enaku baby thimirum pothu than over pain ah iruku, left side adivaitril irundthu mel vairu varaikum movement iruku right side mela matum movement iruku, sila time left and right side round Shape therithu, oru baby poranthum, enala head enga kal enga irukunu kandupdika mudila, sweets sapta movement ila, pulipu sapta movement iruku

இதே போல்தான் எனக்கும் உள்ளது.. என்னால் நம்பவே முடியவில்லை..எனக்கும் வலது பக்கம் மேலே நன்கு உதை போல் விழுகிறது..
அப்போ அப்போ இடது புறம் அடிவயிற்றில் அசைவு உள்ளது..
உங்கள் ஸ்கேன் ரிப்போர்ட்ல உங்களுக்கு தெரியவில்லையா?
எனக்கு ஸ்கேன் ரிப்போர்ட்ல எதுவும் எழுதுவது இல்லை..

Scan report ethum namba mudila, en frnd ku placenta right lateral nu irunthathu girl baby, enaku first baby ku head right side spine left lateral nu irunthathu boy baby placenta posterior, en anni ku head left side spine left lateral nu iruku,placenta anterior nu iruku,en frnd ku first baby boy, 2nd baby anterior nu irunthathu girl baby, 6month scan la enaku head right side kila adivaitril irukunu sonanga, kal right side iruku nu sonanga, en baby adivaitril right la irundthu left side muthugu and heart beat ellam sonanga kaal right side,valainthu irukaramari irunthathu anterior placenta nu scan report la iruku pa,next month scan panuvanga apo than therium ah nu pakaran pa head

மேலும் சில பதிவுகள்