எண்ணெய் கறை நீங்க‌

ஹலோ தோழிகளே

துணியில் உள்ள‌ எண்ணெய் கறை நீங்க‌ என்ன‌ செய்ய‌ வேன்டும்

Baby powder or baking powder try panunga pa ....oru murai try pani iruken

துணியின் மேலும் கீழும் கிச்சன் பேப்பர் / பேப்பர் சர்வியெட் (உறிஞ்சும் தன்மையுள்ளது) போட்டு இஸ்திரி செய்தால் இறங்கும். மீதி, துணியை சவர்க்காரத்தில் ஊறவைத்துத் துவைக்க நீங்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்