ரொம்ப அவசரம் உதவுங்கள் தோழிகளே

என் பொன்னுக்கு 6மாதம் முடிய இன்னும் 4 நாட்கள்தா இருக்கு இன்னைக்கு திடீர்னு ரொம்ப அழ ஆரம்பச்சுட்டா பாப்பாவ டாக்டர்ட்ட காட்டினோ லைட்டா காய்ச்சல் இருந்துச்சு மருந்து குடுத்தொ இப்ப பரவாயில்லெ இருந்தாலு அப்பப்பொ அழறா ரொம்ப கஷ்டமா இருக்கு வயிற்று வலியா இருக்குமா அப்படி இருந்தா எதாவது வைத்தியம் தெரிந்தா சொல்லுங்க தோழிகளே

Gripe water kuduthu parunga.konjam vedhu vedhupa water kudunga.vayitril coconut oil konjam potu vidunga.

Gripe water kuduthutu dha irukke thoppil ku mattu oil vaikre aludgite irukke romba kashtama irukku konjaneram dha amaidhiya iruka apro thidirnu alara apro weight 6.100 irukka idhu k va

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Unga baby birth month enna sis.surhi poduga sis .vilakennai lite uh uchi thalaikum thoppil kum vaiga .motion correct uh poragala .gas lam nalla pogudha sis.

Weight ok dan pa.en baby 7.8kgram dan iruka.doctor idhuve podhumnu sollitanga.midnight la oruhadava fever syrup kuduthurunga.6hrsku oru timedan kudukanum.udambu sari illala adhan aluranga pola.vilayatu kaatunga.pakathula yaradhum irunthute irunga.illana baby romba alum.

Surhi poduga sis.vilayatu kattuga .thugaragala papa.puthusa yaravathy partha kuda sila babies aluguvaga.

Thirshti suthi poduga sis

Sudu thaneer la konjam perungayam kalaki kudunga pa illati Urasu marunthu kudupingala? athu iruntha atha vilaku la sutu urasi uthunga pa. Vaythula, thalayila oil potu vidunga. En ponu idaiku 2 time ipadi than iruntha itha than enga athai kuduka sonaga pa.

All of u tq so much guys ipo paravalla vilakennai nalla pottu vitte thungitruka epavume ipadi aludhadhu ille adha romba kastama poiduchu,mrng again aluvala ennanu therla

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Pappa ala mata.thoongi elundhadum fresh ah nalla irukun.relax ah thoongunga

Indra sis papa ipo normal ah irukku eppayu pola viladra ipo dha enaku relax ah irukku

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

மேலும் சில பதிவுகள்