உதவுங்கள் - பலோப்பியன் டியூப் அறுவை சிகிச்சை

அன்பு உறவுகளுக்கு நான் ரேவதி ஸ்ரீ எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது . கடவுள் புண்ணியத்தில் போன மாதம் கரு நின்றது . ஆனால் பலோப்பியன் டியூப் யில் தங்கியதால் அறுவை சிகிச்சை செய்து வலது பக்க டியூப் நீக்கி விட்டார்கள்.. எனக்கு மறுபடியும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதா? மறுபடியும் இதே பிரச்சனை வரும் என்று சொல்கிறார்கள் .கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .
நன்றி .

Ithe problem than enakum marriage agi 6 years aguthu.1year ku munnadi tube la karu thangi right side tube remove pannitanga.dr tube la block iruntha intha problem varum sonnanga.neenga one time dr detaila left tube nalla irunthale pothum normal la conceive agalam.one time hsg test panni parunga athula block illana normal conceive ku 100%chance.ethukum feel pannathinga.nallathe nadakum.dr ta consult pannunga pa.

பதிலுக்கு நன்றி பா .
இப்படி ஒரு பிரச்சனை வரும் இன்று நினைக்கவே இல்லை . அடுத்து குழந்தை வருவதில் பிரச்சனை வருமோ என்று பயமாக இருக்கிறது . doctor சொன்னதும் அந்த டெஸ்ட் எடுக்கணும் ...
நீங்க ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கீங்களா ?

Neenga oru dr ta parunga.ithu onnum periya problem illa.left tube nalla irunthale pothum.normal conceive ku chance iruku.first itha clear pannikonga.nan ippa treatment edukurean.next month ivf panna porean.

சரி பா .உங்களுக்கும் வாழ்த்துக்கள் ..

//எனக்கு மறுபடியும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதா?// இன்னொரு ட்யூப் நல்லா இருக்கே! நிச்சயம் கர்ப்பம் ஆக வாய்ப்பு இருக்கு. யோசிக்காதீங்க.

//மறுபடியும் இதே பிரச்சனை வரும் என்று சொல்கிறார்கள்// யார் சொன்னாங்க? டாக்டரா? இல்லைல்ல! 'வரும்' என்று நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. யோசிக்கப் படாது. சந்தோஷமா இருங்க. இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Innoru tube block irukanu check panitu normal ah try panunga nalla doc parunga....nalla udamba healthy food sapty irunga....neenga manaaa potu kolapikathinga

பதிலுக்கு நன்றி sisters.
எல்லாம் ஒரு பயம் தான் sisters..இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ஹாஸ்பிடல் போகணும் டாக்டர் சொன்னதும் டியூப் டெஸ்ட் எடுக்குறேன

Enakum idhe problem than pa. Right side tube la karu undakirchunu injection potu abort panitanga. 3 years ku munadi. But next inum conceive agala. Inoru tubela block irukanu theriyala.

Nenga tube test (hsg) first panirunga. Because hsg pana than cleara theriyum. Left tube la block ilanu therinjita onum problem irukadhu.

What is not happened today will happen tomorrow :-)

Eppadi pa irunkinga.india vanthigala tube test pannitingala

Nan nalla iruken pa. Inum India varala, august la than vara porom. Ungaluku ivf treatment poitu iruka?

What is not happened today will happen tomorrow :-)

மேலும் சில பதிவுகள்