மூக்கிரட்டை பொடி

Urinary infection என் தங்கை க்கு அதிகமாக உள்ளது , அதனால் மருத்துவரை சென்று பார்த்து வந்தால் அங்கு உள்ள ஒரு மருத்துவர் மூக்கிரட்டை பொடி வாங்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிட சொன்னார்களாம் ...அதை பற்றி யாருக்காவது தெரியுமா உதவுங்கள் தோழிகளே ...

இதை பற்றி தெரிந்தவர்கள் உதவவும் தோழிகளே பதில் கூறுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

இதை பற்றி தெரிந்தவர்கள் உதவவும் தோழிகளே பதில் கூறுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Ithu urine infection ana use panna kudiyathu than net la pathean.unga sister sidha or homeyopathy dr a consult pannangala.intha summer seasonla intha problem athigama irukum oru nalaiku 3ltr water kudika sollunga.

சிறுநீரகத்தினைச் சீராக்குவது மூக்கிரட்டை. தாரளமாக‌ உணவாகப்
பயன்படுத்தலாம்' தெளிவிற்கு நாட்டுமருத்துவம். பாரம்பரிய‌ மருத்துவத்தைப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thank you ...Atha mrg verum vayitril then kalanthu sapda sollirukanga pa...Inaki mrg than sapital ... Sariyahidum yendra nambikai ullathu ..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்