எப்படி தவிர்ப்பது

ஹாய் தோழிகளே,
நான் அறுசுவையோட‌ மிகப்பெரிய‌ ரசிகை. எனக்கு இங்க‌ தீர்வு கிடைக்கும்னு நம்பறேன், நான் வேலை பார்க்கிற இடத்துல‌ ஒரு மனிதர் ரொம்ப‌ நல்லவர். ஆனா என் வேலைக்கும் அவர்க்கும் சம்பந்தம் இல்ல‌ அவரோட நல்ல‌ குணம் எனக்கு ரொம்ப‌ பிடிக்கும். நல்ல‌ நண்பர் எனக்கு நிறைய‌ அட்வைஸ் பண்ணிருக்கார். ஆனா என்ன‌ தெரில‌ இப்ப‌ கொஞ்ச‌ நாளா என்ன‌ ரொம்ப‌ அவாய்ட் பண்றார் கேட்டா நான் பேசிட்டு தான் இருக்கேன்னு சொல்றார். ஆனா எனக்கு நல்லா தெரியுது என்ன‌ டோட்டலா அவாய்ட் பண்றார்னு நான் எப்டி அவர‌ தரிப்பது. எனக்கு அது ரொம்ப‌ கஷ்டமா இருக்கு. நானா போய் போய் பேசுறேன் பட் என்ன‌ கண்டுக்கிறதே இல்ல‌ இது எனக்கே பிடிக்கல‌ எப்டி ஃப்ர்ண்டா பழகுனவங்கள‌ இன்னும் அப்டி நினைச்சுட்டு இருக்குறவங்கள‌ டக்குன்னு அவாய்டு பண்ண‌ முடியுதுன்னு தெரில‌. எனக்கும் நானும் டோட்டலா அவர‌ அவாய்டு பண்ணனும் அதுக்கு என்னலாம் பண்ணணும்னு சொல்லுங்க‌.

Ungaluku marriage agiduchu.

Ellam nanmaikaga dan irukumnu eduthukonga.konjam kashtam dan but ninacha mudiyum.ennala marakka mudiyadhu avoid pana mudiyadhunu ninacha kandipa mudiyadhu.marakka mudiyum kandipa.Marakka lam.all is well.

//நான் எப்டி அவர‌ தரிப்பது.// புரியவில்லையே! திட்டாதீங்க‌. :) //எனக்கு அது ரொம்ப‌ கஷ்டமா இருக்கு.// என்று தட்டியிருந்தீங்களா! ஆட்டோமாடிக்கா... 'தரி..சி..ப்பது' என்று படிச்சு வைச்சேன். :‍)

//டக்குன்னு அவாய்டு பண்ண‌ முடியுதுன்னு தெரில‌.// ம்... //நல்ல‌ நண்பர் எனக்கு நிறைய‌ அட்வைஸ் பண்ணிருக்கார்.// என்கிறீங்க‌. அப்போ நிச்சயம் ஏதாவது வலுவான‌ காரணம் இருக்கும். ஒரு வேளை... அவர் உங்களோடு பேசுவதை வேறு யாராவது தப்பாகப் பேசி இருக்கலாம். தன்னால் உங்கள் பெயர் கெட‌ வேண்டாம் என்று அவாய்ட் பண்றாங்களோ என்னவோ!

//நானும் டோட்டலா அவர‌ அவாய்டு பண்ணனும் அதுக்கு என்னலாம் பண்ணணும்னு சொல்லுங்க‌.// சிம்பிள், டோட்டலா அவாய்ட் பண்ணுங்க‌.

அவங்க‌ உங்கள‌ அவாய்ட் பண்ணாலும் நீங்க‌ அவங்களை நல்ல‌ நட்புன்னு நினைக்கிறீங்களா? அப்படியானால்... அவங்கள‌ நிம்மதியா விட்டுருங்க‌. உங்களோட‌ பேசுறதால‌ அவங்களுக்கு ஏதோ பிரச்சினை ஆகி இருக்கு. பாவம். அவங்களா வந்து பேசாட்டா நீங்க‌ சிரமம் கொடுக்காம‌ விட்டுருங்க‌. அதான் ரெண்டு பேருக்கும் நல்லது.

‍- இமா க்றிஸ்

புரிஞ்சிருச்சு இமா... நன்றி

ஹலொ..உங்களுக்குதான் இது புதுசு.சாஃப்ட்வேர் உலகத்தில அருத பழசு.Rating and காசுக்காக நட்பு கட் ஆகும்.உங்க விசயத்தில நீங்க அவ்ர்ட நேரடியாவே காரணம் கேட்கலாம்.சொல்லலியா.நானா இனி உங்கட்ட பேச மாட்டேன்.நீங்க எப்போ ரீசன் சொல்லுரீங்கலோ அப்போ பேசரேன்னு சொல்லிட்டு மனச அமைதியா வைங்க.யோகா தியானம் கூட வேணாம்.உங்க மனசு கட்டுப்பாடு உங்கட்ட மட்டுமே இருக்கு.உங்களுக்கே 1000 வேலை இருக்கும்.
//ஃப்ர்ண்டா பழகுனவங்கள‌ இன்னும் அப்டி நினைச்சுட்டு இருக்குறவங்கள‌ டக்குன்னு அவாய்டு பண்ண‌ முடியுதுன்னு தெரில‌
முடியாது.நாம அன்பா நினத்தவர்கள் காரணமின்றி விலகினால் கஷ்டம்.அது தெரிஞ்சும் உங்கள புரிஞ்சும் விலகுறாங்க.அப்டிதானே.
1.Ask reason directly. 2.Then give some time period. 3.Do clear cut .

My friends makes me distance in their friendship without any reason.They may compare us with their status.Feel themself. Aprama They will come to join us ..
1 year ethum sollama sutha viduvanga.apram avangalave pesuvanga.nanum pesipen.

எதுக்கு போறாங்க.எதுக்கு வராங்கன்னே தெரியாது.பசங்க கண்டுக்க மாட்டாங்க.பொண்ணுங்க கவலைபடுவோம்..எல்லாம் நம்ம மனசுதான். ஜாலியாருங்க

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

இப்ப‌ தான் எல்லாம் புரியுது ஜெயா... மனசு தான் காரணம். நன்றி பலது கற்றேன் உங்கள் மற்றும் இமா வார்த்தைகளில்... :(

:-( illa :-) eeeeeeeeee

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்