mantram

மட்டன் soft ஆக இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே....

Na try panni pakuren.next time.romba romba thanksga

chapathi press _ கூகுள் இமேஜஸ்ல‌ இருக்கிற முதலாவது படம் _ கைபிடியோட‌ இருக்கிற‌ வட்ட‌ மரக்கட்டையால் அழுத்தினா சப்பாத்தி சாஃப்ட்டா வராதா? அதன் உண்மையான‌ பயன் என்ன‌?

‍- இமா க்றிஸ்

En friendoda amma antha madhiri iron(irumbula)vachirukanga.
Adhula dan press panni poduvanga Softa irukum.
Ennoda maamiyar vachirukanga poori mattumdan adhula pannuvanga.adhuvum oil apply panni press pannunadhan eduka varum.
Maavum romba gettiya iruka kudathu.konjam gettiya irunthalum romba romba press pannanumga.
Enaku antha type pidikadhu.ovonrukkum oil apply panni eduthu podanum.
Adhuku namma veetla irukra kattaye best..
Very yaravadhu use pannunavanga enna solranganu parkalamga..

அந்த‌ press ல சப்பாத்தி போட்டதில்ல , நாங்க‌ பூரீ தா போடூவோம் , பூரீ OIL APPLY பண்ணீ போடணூம் , பூரீ நல்லா வரும்

மேலும் சில பதிவுகள்