doubt

எனக்கு கடந்த அக்டோபர் இல் டாக்டர் எனக்கு நீர்க்கட்டி உள்ளது என்று சொன்னார்கள் நான் அதற்கு எந்த மருத்துவமும் எடுக்க வில்லை வெறும் நிலவேம்பு மட்டுமே மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டேன் எனக்கு மாதவிடாய் தள்ளி தள்ளி தான் வரும் ஏப்ரல் 5 கடைசி மாதவிடாய் தேதி மே 14th pregnancy test paninen postiive வந்தது இப்பொது எனக்கு நீர்க்கட்டி உடன் கரு இருக்குமா என்று பயமாக உள்ளது. என்ககு டாக்டர் கிட்ட போய் பார்க்க பயமாக உள்ளது யாருக்கேனும் இதுபோல் நடந்த அனுபவம் இருக்கா frnds.

வாழ்த்துக்கள், நீங்க பயப்படாம‌ முதலில் டாக்டரை பாருங்க‌.நீர்கட்டி இருக்கும் போதே கர்ப்பமானவர்கள் நிறைய இருக்கிரார்கள்.

இதுவும் கடந்து போகும்

Nandri நன்றி sis இருந்தாலும் முதல் தடவை கரு தரித்து இருப்பதால் பயமாக உள்ளது

//நீர்க்கட்டி உடன் கரு இருக்குமா// இருக்கக் கூடாது என்பது இல்லையே! பாசிட்டிவ் என்று வந்து இருக்கு. சந்தேகமே வேண்டாம். நீங்க‌ கர்ப்பம்தான். :‍) சந்தோஷமா இருங்க‌. /டாக்டர் கிட்ட போய் பார்க்க பயமாக உள்ளது// பயப்படாமல் போய்ப் பேசுங்க‌. இனி எப்படி இருக்கணும் என்று டிப்ஸ் கொடுப்பாங்க‌ இல்ல‌! போங்க‌. உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நிலவேம்பு சாப்பிட்டதன்பயனாக நீங்கள்கருதரித்திருக்கலாம்.நீர்கட்டிக்கு இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.
நீங்க உடனே dr ta check up போங்க.பயப்படாதிங்க எல்லாம் நல்லதே நடக்கும்.என்னோட Friend kum இது மாறி தான் இருந்தது.இப்போ ஒரு Baby iruku.

En ponnuku 1year aagudhu romba romba kovapadra.kovam adikadi varuthu.mind change pannadan maximum try panren.but idhukku vera yedhavadhu solution iruka..

avaluku niraya toys vangi kudunga neenga avakita tension ah kobama nadanthukatheenga avakita konjikitte irunga ava chettai panna ippa mattum onnum solatheenga en akka ponnum nalla kobapaduva enta vantha kobapadamatta sis ENAKU INNUM PAPPA VARALA I M 2 MONTHS PREGNANCY

Everything in the world to me is my hubby and my baby

Thanks subha.neega solradha follow panrenga..

Naa bbt temperature use pandren. Mor 6am temperature edupen but 5:30ke mulichiruven. Bedle half hour paduthutu apram 6am temperature note pandren. Ethanala temperature wronga katturathuku chance Eruka?frds

B. Radha

hello sis , yenaku marg agi 4 months aguthu inum yenaku baby form agala , this mnth romba expect panom baby ah , bt intha monthum periods agiduchu ,

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

marriage aagi 4-months thaana aaguthu,dont worry pa..
enjoy pannunga life-ah,babby thaana varum..
ethayum nenachu varuthapadathinga..ok..
neenga vegama thaimai adaiyanum,athukku ennoda advance wishes...

மேலும் சில பதிவுகள்