35 week

நான் 35 வார கர்ப்பமாகா இருக்கிறேன்
.இது இரண்டவாது குழந்தை என் வயறு ரொம்ப பெரிதாக முன் நோக்கி இருக்கு வயறு கீழ் இரங்கி இருக்கு ஒரு நாள் 6 முறைக்கு மேல் மோஷன் போகிறது இது நார்மல் தானா தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்.முதல் பையனுக்கு இப்படி இருக்கவில்லை

Romba kashtam ache.kaal romba valikume.romba siramamaga irukum ithana thadavai motion pona.doctora poi parunga.chinna clinic poitu vanga pakathula iruntha..

இத்தனை தடவை மோஷனா? உடனே டாக்டரை பாருங்க‌ ஆஷா. எல்லாம் நல்லபடியாக‌ இருக்கும். பயம் வேண்டாம்..

- பிரேமா

உங்கள் பதிலூக்கு நன்றி மருத்துவமனைக்கு நாளை போகிறேன்.

Sister delivery date yeppo,first normal delivery? Date pakkam vara vara baby weight increase aGum then babyum kila varum athunala tha ungalukku motion problem irukkum.do not fear normal tha.romba payama iruntha go to hospital.

ஜுன்26 date இன்று மருத்துவமனை போய் இருந்தேன்.dr சொன்னாங்க ஜுன் 15க்குள் இருக்கும் என்று சொன்னாங்க.

Oknga sister take care yenakkum apaditha irunthathu udambu romba tired irukkum leg pain irukkum evening hot waterla take bath that timr feel something better.

அறுசுவை தோழிகளுக்கு சனிகிழமை எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.என் சந்தோஷத்தை அனைத்து தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Congratulations sis pappa nalla irukangala normal thana sis OK take Care sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Congrats asha..

ஹாய் ஆஷா,

முதலில் என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் !!

மகாலட்சுமி பிறந்திருக்காங்க‌.. சந்தோஷமா இருக்கு.. உங்களுக்கு எத்தனையாவது வாரத்தில் குழந்தை பிறந்தது.. நார்மல் டெலிவரியா??

- பிரேமா

மேலும் சில பதிவுகள்