கவுன்சிலிங் தேவை

என் கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு என்னால் வெளிப்படையாக பதிவிட சிறிது தயக்கமாக இருக்கு என்னுடைய பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை யாரவது உதவுங்கள்

Hai sis husband and wife Ku karuthu verupadu varuvathu sagasam sis why na nama vera sulnilaila valanthu irupom avanga vera sulnilaila valanth irupanga so problem vara tan seiyum appatan rendu perume orutar orutar purinchuka mudiyum sis Inga 4 person parkura place la unga problem share panratha Vida nengalum unga husbandum manasu vitu pesunga sis problem solve akum orutar orutar vidukoduthu valunga sis a than santhosama nama family problem yarkitayum share pannunalum athuku solution avangala thara mudiyathu sis ithu en anupavam ethavathu thappa solliruntha sorry sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Ithuku oru story sis oru munivar kadumaiyana thavam purintaram appa oru manitan antha munivarkita sami enaku enkayume santhosama nimathi illanu sonnaram athuku antha munivar enaku oru butterfly pudichutu va na solrenu sonnaram antha manitanum enka enkayo alanchu butterfly illanu sonnaram appa antha munivar butterfly Inga evvavu iruku athaellam vitu ne ulakamellam thedinaye epdi santhosama nimathi unkitatan iruku Ana atha me ulakamellam the final epdi kidaikum apdinu sonnaram so nama problem Ku solution namakitatan iruku yosinga definitely kidaikum sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Sis rendu peru manasu vittu pesunga pa.. Pesuna solve aagatha problem ethuvum illa sis.. Rendu perum orutharuku oruthar adjust panni ponatha pa life nalla irukum pa.. Neenga enna problem nu solla thayakama irukunu solringa .. Kk but ethunalum pesunga pa.. Dont worry sis

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

கீழே மெய்ல் ஐடீ இருக்கு. வேறு வழி எதுவும் அமையவில்லை என்றால் எனக்கு மெய்ல் பண்ணுங்க‌. நேரம் கிடைக்கும் போது பதில் சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சமீபத்திய‌ கருத்துகளில் மீனா சதீஷ் என்று (தமிழில்) பார்த்ததுமே இமா மா வோட‌ பதிவா தான் இருக்கனும்னு நினைச்சு பார்க்கிறேன். அதே தான்..

- பிரேமா

எல்லாவற்றுக்கும் பயந்து உடல் நடுங்கிறது ... இதற்கு மன நில மருத்துவரிடம் செல்லலாமா ?யாரையும் எதிர்த்து பேச துணிவு இல்லை ...சுருக்கமாக சொன்னால் துணிவு இல்லை கோழையாக உள்ளேன் ...

தியானம் செய்து பார்த்தீர்களா? //மன நில மருத்துவரிடம் செல்லலாமா?// உங்களுக்கு அது நல்லது என்று தோன்றினால் போய்ப் பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா எனக்கு உங்கள் mail id வேணும் please send me

Sri lanka la ninga enga irukinga?

மேலே கொடுத்திருந்தேன். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்