எத்தனை மாதம் வரை வேலைக்கு செல்லலாம்

sisters இது 5 வது மதாம் , office போய்ட்டு இருக்கேன் , இன்னும் எத்தனை மதாம் முடிய வேலைக்கு செல்லலாம் ,

sister நீங்க உங்களால் முடியும் வரை போலாம். நான் டெலிவரிக்கு 1 வாரம் முன் வரை வேலைக்கு போனேன்.

இதுவும் கடந்து போகும்

System LA ukanthu pakura works iruntha 7monthku mela continue panna vendam.nalla nadakura workna 9monthku mela kuda pogalam

hmm k sis , thanku for ur ans

Ungaluku epo yethanavathu week pa baby ku..???
And deliver date yepo?????

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

ithu 20 week , delivery date 09.10.2017

அகிலா சொன்னமாதிரி உங்களால‌ முடியும் வரை வேலை செய்யலாம்.. இது உங்கள் மனம் மற்றும் உடல் வலிமையை பொறுத்தது..

கணினி சம்பந்தப்பட்ட‌ வேலையாக‌ இருந்தாலும் இடைவெளியில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் நடந்து கொடுங்கள். உட்கார்ந்து வேலை செய்வதால் உடல் சூடு இருக்கும். அதனால் சீரக‌ தண்ணீரோ அல்லது சாதாரண தண்ணீரோ அதிகம் எடுத்துக்கொள்ள‌ வேண்டும். காலை தொங்க‌ விடாமல் சிறிது உயரமாக‌ உள்ள‌ பலகையோ அல்லது பெட்டியையோ பயன்படுத்துங்கள்.. வேளா வேளைக்கு ஏதேனும் பழங்கள் அல்லது தானிய‌ வகை (சுண்டல், பயறு) போன்றவற்றை தயார் செய்து நேரம் கிடைக்கும் போது சிறிது சிறிதாக‌ சாப்பிடுங்கள்.. உங்களுக்கு பொறுத்தமான‌ நாற்காலியை தேர்ந்தெடுங்கள். நன்கு சாய்ந்து உட்காருவதால் முதுகுவலியை தவிர்க்கலாம்.
இதையெல்லாம் முறையாக‌ செய்து வந்தால் 9 மாதம் வரை கூட‌ கணினி வேலை செய்யலாம். (இது என் கருத்து)

- பிரேமா

கணினி சம்பந்தப்பட்ட‌ வேலை தான் அக்கா, உட்காந்துட்டே இருந்துட்டு எழும்போது இடுப்பின் கீழ் சல் என்ற வலி வருகிரது, நீங்க‌ சொன்ன‌ மாதிரி பன்னிபார்கிரேன்.

சல்னு வலியா....அய்!! புதுசா இருக்கே??

நீங்க‌ காலை தொங்க‌ விடாமல் நான் சொன்னமாதிரி செய்து பாருங்கள்.. ரொம்ப‌ நேரம் உட்கார்ந்து இருக்காமல் இடையில் நடக்கவேண்டும்..

- பிரேமா

சல்னு வலியா....அய்!! புதுசா இருக்கே?? // சுள்ளுன்னு வலி k

thank u sis

Same pinch enaku Nov 9
Unga body othulachaa nenga 9 months vara kuda polam,,,,,but papa ku Ungaluku at least before 1 month rest kuduthaa Nala erukum

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

மேலும் சில பதிவுகள்