Please suggest me for pcos problem and pregnancy

Hi all. I really happy to see this website this all information useful to all. Keep going.

I have pcos prmb before 4 years onwards but regular periods one before I got married then very irregular without tablet periods not came. My doctor suggested some tablets for 6 months but I can't able to get pregnant. Then my doctor suggested to me hormone injection. I will wait some more months now I am taking siddha treatment and home remedies malai vembu , thaneervittan , amukuran, athimadhuram, and full diet .

But still my periods not regularly and not able to get pregnant. I really very confused. Can you please suggest me . I will wait or I will take hormone injection ?

Enakum after marraige pcod problem irundhuchu.dr first weight kammi panna sonnanga.karuvepilai juice kudika mudilana 15 curryleaves nalla wash pannitu morning mt stomach la sapda solunga.niraya water kudika solunga.

Kandipa solrenga. Na ippo oralavukku vaira korachiten nithi.10inches kammi pannirken. Fulla paduthutu panra exercise mattumdan panrenga.exercise panna nalla fit ah agudhunga.

fine lakshmi. நீங்க‌ புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் சரித்திர புத்தகங்கள் ( பொன்னியின் செல்வன்,சிவகாமி சபதம்,ராமாயணம், மகாபாரதம்‍‍‍‍ ‍‍‍‍‍‍‍.....etc) படியுங்கள். நான் கர்ப்பமாக‌ இருந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோல‌ புத்தகங்கள் நிறைய‌ படித்துள்ளேன். என் மகனுக்கு கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும். ஒருநாள் என் மகனிடம் நளதமயந்தி கதை சொல்லிக்கொண்டிருந்தேன் அப்போது அவன் சொல்கிரான் நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன் அம்மா என்று. என்னால் நம்பவே முடியவில்லை.ஏனென்றால் நான் அப்போதுதான் முதல்முறையாக அவனுக்கு சொன்னேன்.உங்களுக்கு பிடித்தமான‌ விஷயங்களை செய்யுங்கள். இதுபோல் படிப்பது, பாடல்கல் கேட்ப்பது, இதெல்லாம் நம்மை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.குழந்தையும் உள்ளே நல்லா கேட்க்கும், தாய்மை என்பது ஒரு வரம் அதில் ஒவ்வொரு நொடிகளையும் ஆழ்ந்து அனுபவியுங்கள். ஆரோக்யமா இருங்க‌ நல்லா சாப்பிடுங்க‌, வாழ்த்துக்கள்

இதுவும் கடந்து போகும்

Super pa nan walking than porean weigt kuranja mari therila.hospital poi check pannathan theriyum.neenga itheye continue pannunga.

Oh enaku nenga solrathu athisaya iruku sis OK na ippa andra la irukuren sis Inga Tamil book kidaikathu na August Tamil nadu varum pothutan vanga mudiyum sis enakum book padika romba pudikum but Inga Tamil book kidaikathu

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Walking ponga.sombu thaneer kudinga nalla kurayum.ungalukum nalladhu.nalla one litre waterla rendu spoon sombu potu kothikka vachi aara vachi kudinga.

Athuvum try pannitean.ippa amma vetla irukean so walking mattum than poga mudiyum.next hospital poitu ennanu therinjitu than oru decision edukanum.

OK nithi.udamba pathukonga. Nalla sapudunga. Kadavul vendikonga. Nalladhe nadakkum

Hi sis malaivempu daily kudicha ethathu problem akuma. Na daily 1spoon 1glass water la mix pani kudikaren. Malaivempu enga area la kedaikathanala powder pani vechirken. Rly me sis. Enaku irregular periods and thyroid iruku

All is well

Malaivembu daily kuduikalama therila but periods ana 3rd la irunthu 5 th day varai (3days) mt stomach la kudinga.nalla result kidaikum.powder nartumaruthu kadaila vangunigala.powder a 11/2 class thanniyoda nalla kothika vachi 1clas anone kudinga. Illa na powder oda water mix panni urundaiya uruti sapdunga.

மேலும் சில பதிவுகள்