Hi naan arusuvaikku pudusu enakku kulanthai piranthu 7 months aguthu aruvai sigucchai pannitha kulanthai piranthathu enakku ennum periods varala vaiur romba persa aguthu enakku romba payama irukkuthu ple help pannunga
Hi naan arusuvaikku pudusu enakku kulanthai piranthu 7 months aguthu aruvai sigucchai pannitha kulanthai piranthathu enakku ennum periods varala vaiur romba persa aguthu enakku romba payama irukkuthu ple help pannunga
சரஸ்வதி
//aruvai sigucchai pannitha kulanthai piranthathu// பிரசவம் எப்படி ஆனாலும் ஹோர்மோன்கள் எப்படி வேலை செய்யுமோ அப்படித்தான் வேலை செய்யும். இது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும்.
//enakku ennum periods varala// ம்..
//vaiur romba persa aguthu// வெய்ட் போடுதா? ஒரு தடவை எடை பாருங்க. பிரசவம் ஆனதன் பின் இருந்ததை விட இப்போ அதிகமாக இருந்தால், எடை அதிகரித்திருக்கலாம். சேமிப்பு வயிற்றுப் பகுதியில் இருக்கலாம்.
//enakku romba payama irukkuthu// என்ன பயம்? திரும்ப கர்ப்பமாக இருக்கக் கூடும் என்று பயப்படுகிறீர்களா? அப்படியும் இருக்கலாம். ஹோம் ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்துபாருங்கள். ஒரு முறை உங்கள் டாக்டரிடம் போய்ப் பேசுங்கள்.
- இமா க்றிஸ்
Thank you imma madam, naan
Thank you imma madam, naan pregnancy illa enakku kulanthai pirakkura munnadi neer katti irunthuchu naan marriage aana piragu 5 years kaluchutha treatmentla kulanthai piranthathu atha payama irukkuthu madam thank you.kulanthai piraanthu evalvu naal kaluchutha periods varum appadinu theriyala enga Amma 1 year kuda varama irukkum appadinu sonnanga atha enakku konjam payam neer katti irunthu periods late aana onnum illaya sollunga ple.
சரஸ்வதி
//naan pregnancy illa// நிச்சயம் தெரிஞ்சா போதும். இப்போ இன்னொரு குழந்தை என்கிறது சிரமம் இல்லையா! //treatmentla kulanthai piranthathu// இருக்கலாம். நீங்கள் சொல்லும் எல்லாம் இருக்கவும் உங்களை அறியாமல் குழந்தை தங்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். //atha payama irukkuthu// என்ன பயம் என்று சொல்லுங்க. ஏதாவது சொல்லுவேன். :)
//madam// க்ர்ர்ர்... இமா மட்டும் போதும். :)
//kulanthai piraanthu evalvu naal kaluchutha periods varum// இத்தனை என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு ஒரு விதம்; ஒரே பெண்ணுக்கு ஒவ்வொரு கர்ப்பமும் வெவ்வேறு விதமாகவும் இருக்கலாம். //1 year kuda varama irukkum// ஆமாம், அவங்க சொன்னது உண்மைதான்.
//neer katti irunthu periods late aana// இப்போ புரியுது. உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். இதைப் பற்றி எங்களால் எதுவும் சொல்ல முடியாது. முதலில் சிகிச்சைக்குப் போன அதே மருத்துவரிடம் போய் அபிப்பிராயம் கேட்பது நல்லது என நினைக்கிறேன்.
- இமா க்றிஸ்
Thank you imma, naan doctor
Thank you imma, naan doctor poi pakkuren.