குழப்பமாக உள்ளது.

எனக்கு இந்த மாதம் 1ம் தி கதி periods ஆச்சு.
பின் 16 திகதியில் இருந்து மார்பு வலி, வயிற்றில் ஏதோ இருப்பது போன்று உணர்வு

நேற்று காலை periods சிறிது வந்தது. பின் நின்று விட்டது.
ஆனால் உடல் வலியும் நின்றுவிட்டது. வயிரும் காலியான மாதிரி இருக்கு.
பின்னர் இரவு ஓரிரு துளிகள் கசிந்தது. பின் நின்று விட்டது.

இன்று காலை சிறிது சிறிதாக பட்டு இப்பொழுது நின்று விட்டது. வழமையாக 3 நாட்களுக்கு heavy bleeding இருக்கம்.

இது கர்ப்பமாக இருக்குமா sisters.
சொல்லுங்க pl.
புது இழை தொடங்கியதற்கு மன்னிக்கவும்.

Pl reply pa 6yrs ah babykku wait pannurom.
3years ago I faced an abortion in 3 month.

Live,Let Live.

உங்கள் நிலைமை புரிகிறது தேவி இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது பா. கன்சீவா இருந்தாலும் ப்ளீடிங் சில‌ பேருக்கு இருக்கும்.

உங்களுக்கு ரெகுலர் பீரியட்ஸா இல்லை இர்ரெகுலரா?
உங்களுக்கு எத்தனை நாட்கள் சுழற்சி முறை?

நீங்க‌ எதுக்கும் ஒரு 5 நாட்கள் கழித்து ஹோம் டெஸ்ட் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல செய்தியாக‌ தான் இருக்கும். கவலை வேண்டாம்.

மனதை குழப்பாமல் நம்பிக்கையோடு இருங்கள். என் பிரார்த்தனைகள் என்றும் உங்களுடன் :‍)

- பிரேமா

Hi prema.rompa Thanks pa.... Enakku irregular periods. 31-35 days.
Regular pannurathukku april 2nd la family planning tablet dr thanthanka sappidden.
May 1st periads achu.
Appuram may 29 ippidi irukku.
Ethayum ethir paarkamal irukken. Parpom

Live,Let Live.

i am gayathri.yanaku irrugular period pa. na one time 2015 la consive ana but heart beat ilathana dnc panitanga. epa 2016 la july la irunthu treatment pathunu iruka. doctor karumuttai valara oru nal vitu oru nal 3 inj potanaga . apadi potum period vanthuduchu. blood test yalame normal. so hospital poi treatment yaduthu yanaku romba kastama pochu. so na november la irunthu treatment yadum yadukala. nature ah nikatumnu vittuta. and yanaku yapaume period regulara varala. dec 12th apo period achu. aparam jan 12th varala feb 12th tha vanthuchu. epa march 17th apo period achu. then april 1st achu. epa may 30 enum varala pa. na yana panradunu teriyala.

நீங்க‌ எதனால‌ ட்ரீட்மென்ட் வேணாம்னு முடிவு பண்ணீங்க‌. ஜூலை ல‌ ஆரம்பிச்சு நவம்பர் வர‌ தான் ட்ரீட்மென்ட் எடுத்திருக்கீங்க‌. இன்னும் கொஞ்ச‌ நாள் ட்ரை பண்ணிருந்திருக்கலாம்னு தோனுது.. ஏன்னா இந்த‌ ட்ரீட்மென்ட் எல்லாமே செட் ஆகுறதுக்கு ஒரு 4 அல்லது 5 மாதமாவது ஆகும்.. இல்லையா? நீங்க‌ செட் ஆகுற‌ நேரத்துல‌ விட்டுட்டீங்களோன்னு தோனுது பா. சரி பரவாயில்லை.. நீங்க‌ ட்ரீட்மென்ட் எதுவும் எடுக்காட்டியும் பீரியட்ஸ் ரெகுலர் பண்றதுக்கு இயற்கையாகவோ அல்லது மெடிசின் எதாவது எடுத்திருக்கீங்களா? இல்லைன்னா முதல்ல‌ பீரியட்ஸ‌ ரெகுலர் பண்ணுங்க‌. சில‌ பழ‌ வகைகள் சத்தான‌ பொருட்கள் சாப்பிட்டாலே பீரியட்ஸ‌ இயற்கையா ரெகுலர் பண்ண‌ முடியும். அதை பற்றி அறுசுவைல‌ நிறைய‌ பேசிருப்பாங்க‌.. இல்லைன்னா திரும்பவும் பீரியட்ஸ் ரெகுலராக்க‌ மெடிசின் எடுத்துக்கோங்க‌. கருமுட்டை வளர‌ பாசிப்பயறு, செவ்வாழை, அத்திப்பழம் இது மாதிரி நிறைய‌ சாப்பிடலாம்னு அறுசுவைல‌ படிச்ச‌ ஞாபகம். நீங்க‌ இதெல்லாம் முயற்சி பண்ணிட்டு தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு வேற‌ எதுவும் தெரியல‌ காயத்ரி.. சீக்கிரம் உங்களுக்கு குழந்தை வரனும்னு கண்டிப்பா நான் வேண்டிக்கிறேன்.. மனம் தளராம‌ முயற்சி பண்ணுங்க‌. நிச்சயம் பலன் கிடைக்கும்.

- பிரேமா

ROMBA THANKS PA. NA NALAIKU CHECK PANALAMNU IRUKA. APADI NEGATIVE NU VANTHA NA HOSPITAL POI PAKURA PA.

சரி காயத்ரி... பாசிட்டிவ் வரும் தைரியமா இருங்க‌. நெகட்டிவ்வா திங்க் பண்ணாதீங்க‌.

- பிரேமா

OK PA ENIYODA 60 DAY COMPLETE AGUTHU PA. KONJAM BAYAMA IRUKU. 50 DAYS LA THERIYATHATHU 60 DAYS LA THERIUMA PA?

OK PA ENIYODA 60 DAY COMPLETE AGUTHU PA. KONJAM BAYAMA IRUKU. 50 DAYS LA THERIYATHATHU 60 DAYS LA THERIUMA PA?

70நாள்ல‌ கூட‌ தெரியும் பா. யூரின் டெஸ்ட் நெகட்டிவ் வந்தாலும் ப்ளட் டெஸ்ட்ல‌ பாசிட்டிவ் வரும்.

ப்ளட் டெஸ்ட் ஒரு வேளை நெகட்டிவ்னா கூட‌ ஸ்கேன்ல தெரியும்.

கவலைப்ப‌டாதீங்க‌

- பிரேமா

மேலும் சில பதிவுகள்