கணவருக்கும் அண்ணனுக்கும் இடையில்

ஹலோ தோழிகளே
என் அண்ணன் அதிக‌ குடிப்பழக்கம் உள்ளவன். திருமணம் ஆகவில்லை. எல்லாரையும் முகத்தில் அடிப்பது போல் பேசுவான். அவனுடைய‌ நடவடிக்கையால் நான் அவனை வெறுத்தே விட்டேன். இப்பொழுது என் கணவருக்கும் மதுப்பழகத்தை ஏற்ப்படுத்துகிறான். என் கணவர் பீர் மட்டும் குடிப்பார். நான் தடுத்தால் வேலை களைப்பு அதனால் என்று நான் சொல்வது எதுவும் கேட்ப்பதில்லை. சில‌ நேரங்களில் உன் அண்ணனின் நடவடிக்கை சரி இல்லை என்று என்னிடம் சொல்லுகிறார். ஆனால் அவன் வந்தால் அவனுடன் சென்று மது அருந்துகிறார். நேற்று குடித்து விட்டு ஒரே வாந்தி. என் அண்ணனை திட்டினால் நீ செய்த‌ சமயலினால் தான் வாந்தி எடுக்கிறார் என்று அண்ணன் என் மீது பழியை போடுகிறான். அண்ணனின் சில‌ தகாத‌ நடவடிக்கையால் நானே அண்ணன் வேன்டாமென்று முடிவெடுத்து விட்டேன். சந்தோஷமாக‌ இருக்கும் என் குடும்பத்தில் என் அண்ணன் குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறான். என்ன‌ செய்வதென்றே தெரியவில்லை ஆலோசனை கூறுங்கள் தோழிகளே

//என் பதிவில் (பதிலில்) ஏதேனும் குறையிருந்தால் தங்கையாக‌ கருதி என்னை மன்னிக்கவும்// இது ஒரு ஆரோக்கியமான‌ விவாதம். இதில் மன்னிக்க‌ என்ன‌ இருக்கிறது தங்கையே.

/* //சங்கீதாவுடைய‌ கணவர் அடிக்கடி குடிப்பவர் அல்ல‌.// நான் அடிக்கடி குடிப்பவர்னு சொல்லல‌. அப்படி தெரிஞ்சுருந்தா சாரி போத்..*/
நீங்க‌ சொன்ன‌ கருத்து இல்லைமா. தெளிவு படுத்தறதுக்காக‌ நான் சொன்ன‌ கருத்து.
//அவர் குடிப்பவர்னு தெரிஞ்சும் அந்த‌ பொன்னு கல்யாணம் பண்ணிக்கலாம்.//
இது போல‌ நடந்தா அது அந்த‌ பொண்ணெ தேடிக்கற‌ வாழ்க்கை மா. ஆனா நாம‌ பார்த்து திருமணம் செய்து வைக்கும்போது அந்த‌ பொண்ணு வாழ்க்கையில் எல்லோருக்கும் ரெஸ்பான்ஸிபிலிடி இருக்கும். அப்படி நடந்து நல்லா இருந்தா எல்லோருக்கும் சந்தோஷம்தான். ஆனா வேற‌ மாதிரி நடந்தால் தெரிந்தே அந்த‌ பெண்ணுடைய‌ வாழ்க்கை வீணாகி விடாதா?

//திருமணத்திற்கு அப்புறம் பொதுவாக‌ நமக்கு எல்லாமே கணவர்னு ஆயிடும். அப்படி இருக்கும் போது ஒரு வேளை அவளுக்கு அவள் கணவ்ர் குடிகாரர் கெட்டவர் என்று தெரியவரும் போது அவள் அவரை விட்டு போய்விடுவாளா? இல்லை அவரை திருத்துவதற்கு முயற்சி செய்வாளா? என்பதை யோசிக்க‌ வேண்டும். இது வாழ்க்கை அல்லவா?//

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். இந்த‌ ட்ரென்ட் இப்ப‌ இல்லைமா. படித்து வேலைக்கு போகும் பெண்கள் ஒரே மாதத்திற்குள் திருமண‌ உறவை முறித்துக் கொள்கிற‌ விஷயம் நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு வேளை படிக்காத‌ வேலைக்கு செல்லாத‌ பெண், ஒரு வேளை எந்த‌ தவறான‌ விஷயமும் திருமணத்திற்கு முன்பு தெரியாமல் இருந்தால் ஓகே. முடிந்தவரை போராடி பார்க்கலாம். ஆனா அது அந்த‌ பெண்ணுக்கு எல்லோரும் சேர்ந்து செய்யும் கொடுமை இல்லையாமா?

/* //பெண்கள் ஆண்களை திருத்துவதற்காக‌ பிறக்கவில்லையே. ஒரு பெண் சந்தோஷமாக‌ வாழவே விரும்புவாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாம் கெடுக்க‌ வேண்டாம்.// இது மேடை பேச்சுக்காக‌ நல்லா இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது என்பது என் கருத்து.*/

எல்லோருடைய‌ வாழ்க்கையுமே சின்ன‌ சின்ன‌ குறைகளை ஏற்றுக்கொண்டு ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழும் வாழ்க்கைதான். ஆனா வீணாகும் என்று தெரிந்தே
யாரோ வீட்டில் பிறந்த‌ பெண் என்று நினைக்காமல் நம்ம‌ அக்கா அல்லது தங்கையை அந்த‌ இடத்தில் வைத்து யோசித்தால், கல்யாணம் பண்ணி வைப்போம், அவ‌ திருத்தட்டும்னு நெனைப்போமா? அல்லது நல்ல‌ பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு, நல்லா இருக்கனும்னு யோசிப்போமா?

//அவரை திருத்துவதற்கு முயற்சி செய்வாளா?//
இதற்காக‌ தான் பெண் பிறப்பா? ஆணாயினும் பெண்ணாயினும் அவரவர் வாழ்க்கை நல்லா இருக்க‌ அவரவரே முயற்சி செய்ய‌ வேண்டும்.இப்படி நினைத்து பையனின் அம்மா, அப்பா, அக்கா, தங்கை செய்து வைக்கும் திருமணங்களால் வீணாகும் பெண்களின் வாழ்க்கை எத்தனை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

கடவுள் அனுகிரஹத்தால் எல்லோர் வாழ்விலும் நன்மை நடந்தால் நல்லதே.

சாரி மா. உங்க‌ வாழ்க்கையில் சங்கடங்கள் விலகி சந்தோஷம் பெருக‌ கடவுளை வேண்டுகிறேன்.

உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடம் ஆகிறது. பாப்பா இருக்கா?

எனக்கு திருமணம் ஆகி 5 வருடஙள் ஆகிறது. ஒரு பையன் இருக்கிறான். 3 1/2 வயது

//இது ஒரு ஆரோக்கியமான‌ விவாதம்.// :‍)

//ஆனா வேற‌ மாதிரி நடந்தால் தெரிந்தே அந்த‌ பெண்ணுடைய‌ வாழ்க்கை வீணாகி விடாதா?// ஆமாம், அவளது வாழ்க்கை பாழாகும்.

////கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். இந்த‌ ட்ரென்ட் இப்ப‌ இல்லைமா.// சாரி ஐ அம் அவுட்டேட்டட்.

//பெண்கள் ஒரே மாதத்திற்குள் திருமண‌ உறவை முறித்துக் கொள்கிற‌ விஷயம் நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.// செய்திகளிலும் படங்களிலுமே இப்படி நிகழ்ந்து பார்த்திருக்கிறேன். நிஜ‌ வாழ்க்கையில் அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை.. அதனால் அப்படி சொன்னேன்

//ஒரு வேளை படிக்காத‌ வேலைக்கு செல்லாத‌ பெண், ஒரு வேளை எந்த‌ தவறான‌ விஷயமும் திருமணத்திற்கு முன்பு தெரியாமல் இருந்தால் ஓகே. முடிந்தவரை போராடி பார்க்கலாம். ஆனா அது அந்த‌ பெண்ணுக்கு எல்லோரும் சேர்ந்து செய்யும் கொடுமை இல்லையாமா?// நிச்சயம் கொடுமை தான். ஆனால் அம்மா அக்கா யார் சொல்லியும் திருந்தாத‌ ஆண், தன் மனைவியால் திருந்தி ஊர் மெச்ச வாழ்கிற‌ ஓரிரு நபரை தெரியும்.. அந்த‌ ஒரு எண்ணத்தில் கூறியதே அது

/ஆனா வீணாகும் என்று தெரிந்தே
யாரோ வீட்டில் பிறந்த‌ பெண் என்று நினைக்காமல் நம்ம‌ அக்கா அல்லது தங்கையை அந்த‌ இடத்தில் வைத்து யோசித்தால், கல்யாணம் பண்ணி வைப்போம், அவ‌ திருத்தட்டும்னு நெனைப்போமா? அல்லது நல்ல‌ பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு, நல்லா இருக்கனும்னு யோசிப்போமா?// தெளிவான‌ பதில்.. அருமையான‌ வரிகள்..

//இப்படி நினைத்து பையனின் அம்மா, அப்பா, அக்கா, தங்கை செய்து வைக்கும் திருமணங்களால் வீணாகும் பெண்களின் வாழ்க்கை எத்தனை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி. // உண்மை தான் ..

//கடவுள் அனுகிரஹத்தால் எல்லோர் வாழ்விலும் நன்மை நடந்தால் நல்லதே.// அதற்கான் என் பிரார்த்தனைகள் !!!

- பிரேமா

சங்கீ,

என் பதிவு உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் !!

- பிரேமா

நீங்க‌ பூர்ணி அப்படின்னு சொல்றது ரொம்ப‌ நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப‌ நெருக்கமானவங்க‌ என்னை அப்படிதான் கூப்பிடுவாங்க‌.
உங்க‌ ஹஸ்பன்ட் குடிச்சுட்டு வந்தா பையனும் நீங்களும் வீட்டுக்குள்ளேயே தர்ணா பண்ணி பாருங்க‌. சும்மா மிரட்டவாவது செய்யுங்க‌. இதயே போட்டு ரொம்ப‌ குழப்பிகிட்டு இருக்காதீங்க‌. இதுவும் கடந்து போகும்.

Enaku romba tension ah iruku end husband Ku jop vanthu 1 1/2 years tan akuthu end nathanar marriage Ku konjamkuda panam illama romba kastapatanga appa nantan office la loan vanki kodunganu sonnen sarinu 400000 vanki kodutanga ellame senjukitutan varen ippa loan government allowance ellam pidithatu poga 17000 varuthu mamiyarukum pan am anupi nangalum intha amount kulla family run pannuna en mamiyarum mamanarum oora suthi kadan vanki vaikiranga itha en husband kitta kelunganu sonna enna me mattumtan purinchukiranu solranga en amma enna purinchaga mattenranganu solranga enaku enaku enna panrathunu thriyala romba kastama iruku sis solli alakuda mudiyala

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Enaku romba tension ah iruku end husband Ku jop vanthu 1 1/2 years tan akuthu end nathanar marriage Ku konjamkuda panam illama romba kastapatanga appa nantan office la loan vanki kodunganu sonnen sarinu 400000 vanki kodutanga ellame senjukitutan varen ippa loan government allowance ellam pidithatu poga 17000 varuthu mamiyarukum pan am anupi nangalum intha amount kulla family run pannuna en mamiyarum mamanarum oora suthi kadan vanki vaikiranga itha en husband kitta kelunganu sonna enna me mattumtan purinchukiranu solranga en amma enna purinchaga mattenranganu solranga enaku enaku enna panrathunu thriyala romba kastama iruku sis solli alakuda mudiyala

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Kudumbathula idhelam sagajam.neega yen feel panranga.neega idhelam ninakave kuduthu.
Unga situation enaku puriyudhunga. Unga maamanar maamiyar yen kadan vanguranga.
Naathanarku yedhuvum seirangala?
Enna selavunalum ungakita kekalamla?
Neega marumaganu ippothaiku urimai eduthu unga maamiyarta yedhuvum keka mudiyadhu..
Konjanaal porumaiya irunga yedhuvum kolapikathinga..
Unga baby varatum urimayum varum appo porumaiya kelunga..
Silaberu ippadidhan irukanga ponga..
En kathaya sonna avlav dhan ponga..
Enna panna unga husbandku neega supporta irunga..
Venumendral unga naathanaridam idha pathi kelunga avanga ungalidam friendaga irunthal..
Complainta sollirathinga enna anni prachana nadakkudhu appadinu porumaiya kelunga..
Avangala vittu convince panna mudiyumanu parunga..
Idhelam ninachi ala kudathu namakku babydhan mukkiyam.
Ella kudumbathulayum nadakuradhu dhan idhu..

மேலும் சில பதிவுகள்