தாய் பால் மறக்கடித்தல்

என் மகனுக்கு 1 1/2 வயதாகிறது, weanபண்ண உத்தேசம்.அதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது இவனுக்கு bottle ,cow's milkபழக்கவில்லை,முழுவதும் தாய்ப்பால்தான் formulaவும் விரும்பமாட்டான்..now a daysஇரவில் ரொம்ப படுத்துகிறான் குடித்துக்கொண்டே தூங்க நினைக்கிறான் இதை எப்பிடி மறக்கடிக்க போகிறேன் என்று மலைப்பாக இருக்கிறது.பசும்பால் கொஞ்சம் கொஞ்சம் குடிகிறான் இன்னும் முழு வெற்றி இல்லை அவன் தாய்ப்பால் குடித்தால்தான் தூங்குகிறான் விழிப்பு வரும்பொதும் கேட்கிறான்(doesn't accept cow's milk that times).மதியம் தூங்கும்பொதும் அப்படிதான்..இதை எப்பிடி மறக்கடிப்பது.. இதை யொசித்து யொசித்து ரொம்ப stressஆக இருக்கிறது... உதவி ப்ளீஸ் pls...

இரவில் அவன் அப்பாவிடம் தூங்க விட்டு விடுங்கள்..நீங்கள் தொலைவில் இருங்கள் அவன் தூங்குற வரை அவன் பக்கத்தில் தூங்காதீர்கள் .. காலையில் தூக்கவும் செய்யாதேரர்கள் கொஞ்சம் கடினம் அனால் முடியும் அவன் அருகில் அணை9த்தபடி நீங்கள் செல்லம்மாள் இருக்கலாம் .அவன் விளையாட வேறு ஏதேனும் பழகவும் ...அப்பாவை கதை actionனோடு சொல்ல வையுங்கள் ..மறந்து விடுவான் .. குழந்தைகளுக்கு நியாபகா மறதி உண்டு ..

மிக்க நன்றி தங்களின் பதிலுக்கு

Puthu puthu games introduce pannunka ... ball games nd colouring nd bat ball neraiya irukuppa avanuku bore adicha than intha nabagangal varum

மிக்க நன்றி தங்களின் பதிலுக்கு

பால் குடிக்க வரும் போது காம்பில் வேப்பஎண்ணெய் தடவி பாருங்கள்.வயிறுக்கு போதுமான அளவு உணவு கொடுங்கள்.எனது மகனுக்கு இவ்வாறு தான் செய்தேன்.

அவனுக்கு ஞாபகம் வரும்போது அவன் கவனத்தை திசை திருப்ப‌ அவனுக்கு பிடித்த‌ விஷயங்களை பயன்படுத்துங்கள்.. பரிசு பொருளோ விளையாட்டு பொருட்களையோ காட்டினால் அவன் மனம் அதில் ஈடுபட‌ வாய்ப்புள்ளது.. எனக்கு இதில் அனுபவம் இல்லை என் உறவினர் பெண் இவ்வாறு செய்வாள்..

- பிரேமா

en Son Kkum 1 1/2 Age Than Nanum Ipditha Kastapatten First Turmeric Powder Vatchen Apdium Kudichaan, Apparam Veppaennai Vaithen Avan Varupothellam Veppaennai Vaithen
apparam Vai Vaikkala Ana Kulanthai Alumpothu Kastama Irukkunu Marupadium Feed Pannathinga night Kojam Overa Than Aluvanga Appo water Kudunga Entha Karanathukum Cow Milk Kudukkathinga... Konja Nall Avene ellathaium Kettu Sapduvan But ninappu Irukkum Appram Sariagum, 1st 3 days Konjam Kastaama Irukkum

Thanks sasi ipo nanum andha stagela dhan iruken romba kastama iruku idhu illama thoonga mattenguran ipo ear infection auduchu kadhila seez varudhu adhanala ipo stop panna mudiyama adhuku ena pandradhunu kavalai vandhuduchu

மேலும் சில பதிவுகள்