கருத்தடை

குழந்தை பிறந்து 13 நாட்கள் ஆகிறது. முதல் குழந்தை நார்மல் , இரண்டாவது குழந்தை சூழ்நிலை காரணமாக சிசேரியன் .... இருந்தாலும் நான் கருத்தடை செய்து கொள்ளவில்லை ... என் கணவருக்கு இந்த ஆப்பரேசனில் உடன்பாடு இல்லை அதனால் செய்யவில்லை ...என் கேள்வி என்ன என்றால் நான் எந்த கருத்தடை பயன்படுத்துவது,, தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே ...
என் குழந்தை மை பார்க்க வருபவர்கள் எல்லோரும் ஏன் மாத்திபோடாமா விட்டிங்க மறுபடியும் ஆப்ரேஷன் பற்றி இன்னோரு பெத்துக்க போரியானு கேட்கிறார்கள் மனசு கஷ்டமா இருக்கு ....என் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கூறுங்கள் தோழிகளே....எனக்கு நார்மல் டெலிவரியா இருந்திருந்தால் இதை யோசிக்கிறது கண்கள் மாட்டேன் .... சிசேரியன் செய்தும் பனனாம விட்டுடமேனு வருத்தமாக இருக்கு

மேலும் சில பதிவுகள்