உணவு முறை

எனக்கு 21வாரம் ஆகிறது. எந்த‌ மாதிரி உணவு எடுத்துக்கணும்.
எனக்கு cervical length stretching பண்ணியிருக்காங்க‌. ஆலோசனை கூறுங்கள்.

உதவுங்கள் தோழி,
யாருக்காவது cervical length strich பண்ணியிருக்காங்களா
எனக்கு 23வாரம் ஆகிறது. எந்த‌ உணவு சாப்பிட்டாலும் நெஞ்சுஎரிச்சல் வருகிறது.

மேலும் சில பதிவுகள்