sisters na ippo 4months pregnanta eruken enaku nethu doctor scan panitu nanju kodi erakkama eruku nu solranga enaku romba bayama eruku sister ethanala ethum problem aguma baby ku apram suga prasavam agatha pls tell me sisters
sisters na ippo 4months pregnanta eruken enaku nethu doctor scan panitu nanju kodi erakkama eruku nu solranga enaku romba bayama eruku sister ethanala ethum problem aguma baby ku apram suga prasavam agatha pls tell me sisters
Selvi sis
Hai sis epdi irukurenga nanju kodi irakkam rest edunga sapta restroom poga mattum eluthurunga baby valara valara nanjukodi Mela erirum sis payapadatenga sis bleeding ethavathu akutha sis
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
செல்வி
பயப்படாதீங்க செல்வி.. எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது இப்போ சரியாகிவிட்டது.. ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்..
இந்த இழையில் பாருங்க.. வேற எதாவது சந்தேகம்னா கேளுங்க. நான் சொல்றேன்.
http://www.arusuvai.com/tamil/node/33483
- பிரேமா
Selvi sis
http://www.arusuvai.com/tamil/node/33483 intha linkla poi parunga niraiya tips irukum sis
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Prema sis
Na solla vanthatha nengalum sollitenga sis its OK nengalum babyum epdi irukurenga sis
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Sisters help me ...
6th june la period anen sis , 3days before again blood vara start achu pad vaikira alavuku illa sis , ithu period ah illa ovulate agi varatha nu oru doubt irunthuchu sis , na net la search pani patha apo ovulation time la blood discharge achuna athu pregnancy ku chance iruku nu potu irunthanga sis , ipadi yenaku blood varatha pathi veetla sonnen. Udanea doc ta povom nu solitanga sis , yestr day doc ta poi check panom blood urine test pananga sis , yellam normal than nu solitanga sis.. Blood stop agurathuku tab kuduthurkanga sis 3 days sapidunga nu solirkanga sis , ithu yethanala ipadi achu nu ketathuku avunga sariya ans panala sis... Yenava irukum sis ungalukku theriuma sis...
உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...
hai sister
sorry sisters late a reply panathuku thanks sisters enaku pathil sonathuku enaku bayama eruku sisters ethu rest edutha than sari aguma kodi mela poiruma sisters
செல்வி
ரெஸ்ட் எடுங்க கண்டிப்பா மேலே போய்டும்... ரொம்ப கவனமா இருங்க..
- பிரேமா
லட்சுமி கவி
நாங்க நல்லா இருக்கோம் பா. நீங்க குட்டி எப்படி இருக்கீங்க?
- பிரேமா
hai lakshmi sister
sister enaku bleeding ethum illa ana bayama eruku ellarum suga prasavam aguthu nu solranga sister
Hai prema sister
Thank you sister next time scan pannum pothu sari aganum sister athan kavalaia eruku sister