குழந்தை அசைவு

வணக்கம் தோழிகளே,
நான் நான்காவது மாதத்தை நெருங்கி கொண்டு இருக்கிறேன் எனக்கு கடந்த இரண்டு நாட்களாக அடி வயிற்றில் முட்டுவது போல் உள்ளது. எனது தோழிகளிடம் கேட்டால் குழந்தை இப்பொது அசையாது என்று சொல்கிார்கள் எப்போதும் அந்த உணர்வு இல்லை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளது . இது குழந்தை அசைவு தான உறுதி படுத்துங்கள் தோழிகளே

Ethu kuzhanthai asaivu thaan pa,,,,,,oru silar ku 4th month La ye movement therium pa,,,,,enaku epo 21weeks start ageruku,,,,,last 19weeks la erunthu thaa movement theriuthu oru naliku 3times movement theriuthu,,,,,,but starting time la 1or 2 time tha movement therinthathu,,,,,epo 3time laun movement continues ah theriyuthu,,,,,,,so enjoy panunga papa movement ah
Ungaluku yentha Pakkam movement theriuthu pa????

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

first time left side la therinjichu ipo today morning correct ah thopul ku keela theriudhu pa

Left sidela movement therinjitula appo kandipa boy babydhanga ungaluku..congrats

Left side na boy baby ah???girl baby nu soldranga apad elaya????

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

Left sidena conform boy baby dhanga

இடது பக்கம்னா பொன்னு வலது பக்கம்னா பையன்.. இப்படி தான் சொல்றாங்க‌. ஆனா இதெல்லாம் வச்சு கரெக்டா சொல்லமுடியாது.. பிறந்தா தான் தெரியும்.. ஒரு சிலருக்கு இந்த‌ அறிகுறிகள் மேட்ச் ஆகும்.. சில‌ பேருக்கு ஆப்போசிட்டா இருக்கும்

- பிரேமா

Kulanthai asaivu ivalvu sekiramaga theriuma endru ketkiren thozhigaley

Four monthla theriyumga. Kulappam vendam

Yenaku kalyanam aki 1 yr akuthu...abril la 2 month convice abort ayiduchu...after 1 month scan la yelam normala irukunu sonangka next baby ku plan panalam normalunu sonangka.ipo 2 month achu na consive akala rempa kastama iruku..ena panrathunu therila payamaum iruku...plzz help me frnds

Sai ram

Ithu conform a baby movements than ...Enaku m 3 month ending la ithupola irunthathu ungaluku left side yenaku right side layum thoppulla kittayum therinjathu doctor ta ponom baby movements appadithan irukumnu sonnaga but yellarkum ippadi theriyathu 5 month ahum oru silarku ippadi theriyumnu sonnaga ...But Ennoda first babyku 7 month lastla than therinjathu ...Ennoda 2 babyku than ippadi irunthuchi ..ungalamathri nanum bayanthen ...Nenga bayapadavendam baby movements than....Unga kulanthai active a irukanga ... Babyoda movements a enjoy panungapa....ennoda paiyan poranthu 22 days ahuthu pa....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்