hai frnds. enaku baby piranthu 36 days aguthu. baby lips blacka iruku but en mamiyar and avanga relative elarum கரும்பிராந்தி iruku. injection pota sari ayidum baby color agidumnu solranga but en amma sari ayidum apdinu solranga.. enaku etha ketkurathunu theriala ans pannunga plz
chithra
Baby lips black ah irukradhukelam injection poda vendamga.baby nalla milk kudikave kudikave blood oori colour kudukkumga.
thanks indhusha... one more
thanks indhusha... one more doubt baby oil ethu use panalam
thanks sister. babyku oil use
thanks sister. babyku oil use panalama. doctor one year varai oil theikka kudathunu sonnanga
chithra
Na baby oil use pannunadhu illanga.
Normal coconut oil dhana kai,kaal,udambelam thechi kulipatirukenga
ok thanks sis
ok thanks sis
நிர்மலா (பாப்பா குளியல் )
நிர்மலா இந்த இழை நீங்க கேட்ட சந்தேகங்களுக்கு சம்பந்தபட்ட மாதிரி தெரிந்ததால் இங்கே பதிலளிக்கிறேன்.
பாப்பா வாந்தி எடுக்கிறாளா? இல்லை கதக்குகிறாளா? ஏனென்றால் கதக்குவது இயல்பே. சில குழந்தைகள் கதக்கும் சில மாதங்களுக்கு , இதனால் வெயிட் லாஸ் ஆகாது பாப்பாக்கு. ஆனால் வாந்தி எடுப்பது என்பது வேறு அல்லவா ? அதனால் தான் கேட்டேன். டாக்டர் நன்றாக இருக்கா கூடவே வெயிட் கூடுதுன்னு சொல்லிட்டாங்க இல்ல அதனால் பிரச்சனை இல்லை . நீங்கள் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு மாதம் போனால் சரி ஆகி விடும்.
பாப்பாக்கு குளிச்சு விடறது பற்றி கேட்டீங்க இல்ல. குளிக்கும் முன்பு ஒரு 15நிமிடங்கள் முன்பு ஆயில் மசாஜ் பண்ணுங்க . அப்புறமா பாப்பாக்கு நீங்கள் எப்பவும் போடும் சோப்பு போட்டு குளித்து விடுங்க . இறுதியாக நாம் முகத்துக்கு எப்படி மஞ்சள் போடுவோம் அது போல் நீங்கள் தாயார் செய்துள்ள பொடியை ரோஸ் வாட்டர் அல்லது நீர் விட்டு கரைத்து மேலோட்டமாக பாப்பாக்கு போட்டு விட்டு குளிக்க வெச்ருங்க. நிறைய போட்டு பாப்பாவை சிரம படுத்தவேண்டாம் . லைட்டா போட்டு குளிக்க வைங்க நிர்மலா . நல்லா துடைச்சு விட்டதுக்கு அப்புறமா ரொம்ப வறண்ட மாதிரி பாப்பா சருமம் தெரிந்தால் மட்டும் லோஷன் போட்டு விட்டுட்டு பவுடர் போடுங்க. மசாஜ் ஆயில்,லோஷன், பவுடர் எதுவா இருந்தாலும் ஹிமாலயா யூஸ் பண்ணுங்க . பேபி products அவ்வளவா கெமிக்கல் இருக்காது நிர்மலா . அப்படி பார்த்தால் நாம் பாப்பாக்கு சோப்பு பவுடர் எதுவும் யூஸ் பண்ண முடியாது. டவுட் இருந்தால் கேளுங்க
Sutha sis romba Thanks
Sutha sis romba Thanks oralavu dout clear achu nan startingla rose waterls manchal mux panivite idaila pannala ipo 2days panre apd rose waterla manchal mix panni potta ethum prblm ilala sis papaku eriyuma apuram neanga sonna kilaila pathe antha porula serthu araikanuma ila verun manchal,kadalaimavu,payathamavu,santhanam ithu matum thaniya rose waterla mix panni podava sis sry sis romba question ketu tarchel panna indhu sis ipdtha ketute irunthe sry indhu and sutha sis
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
nirmala
Rosewater eriyadhunga. Adhu romba cooling verkooru kooda poirum
நிர்மலா
உங்க பாப்பா மேல இருக்கற அக்கறைல கேக்கிறீங்க இதுக்கு எதுக்கு சாரி எல்லாம். குழந்தைங்க விஷயம் இல்ல அப்படி எடுத்தோம் கவுத்தோம்ன்னு ஏதும் செய்ய மாட்டோம் உங்களுக்கு எவ்வளவு டவுட் இருந்தாலும் கேளுங்க no problem . நான் ஏதும் நினைச்க்க மாட்டேன்.கஸ்தூரி மஞ்சள் குழந்தைக்கு எரிச்சல் தாராது பட் வெறும் கஸ்தூரி மஞ்சள் வேண்டாம் நீங்க சொன்ன கடலை மாவும் , பயத்தமாவு , கஸ்தூரி மஞ்சள் கூட போட்டு அரைத்து வைத்து , இந்த பொடி யூஸ் பண்ணுங்க பாப்பாக்கு ரோஸ் வாட்டர் ல மிக்ஸ் பண்ணி. தினமும் ஆயில் பாத் பண்ணலாம் ஒன்னும் problem இல்ல பாப்பாக்கு குளிர் காலங்களில் நல்லா வெயில் வந்த பிறகு ஆயில் மசாஜ் பண்ணுங்க.
நான் சொன்ன பயனளிக்கும் குறிப்புகள் இழையில் குறிப்பிட்ட பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் தான் கிடைக்கும் . முடிந்தால் பாருங்கள் இல்லை என்றால் நீங்க சொன்ன பயத்தம் மாவு கடலை மாவு கஸ்தூரி மஞ்சளே போதும் நிர்மலா.
Ok sis ipo podalama ila
Ok sis ipo podalama ila 3month mela podava sis apuram manchal,mavum evvala alavu mix pannanum sis
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா