placenta posterior

நான் நேற்று 13 வது வார ஸ்கேன் எடுத்தேன் அதில் placenta posterior என்று இருந்தது இது normal ah frnds or any problem frnds
<!--break-->

பயம் வேண்டாம். இது நார்மல் தான்.. ரெஸ்ட் எடுங்க‌..

கீழிருக்கிற‌ இழைகளை பாருங்க‌..

http://www.arusuvai.com/tamil/node/22241
http://www.arusuvai.com/tamil/node/15817

- பிரேமா

thanks ka

Papa and nenga yepidi Erukenga?????
Yepo due date Ungaluku?????
Akka epo yethanavathu week nadakuthu?????

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

doc papa nalla iruku nu sonanga enaku tha inum vomit nikkala adhanala not well. and due date jan 1oth soli irukanga ipa 13th week nadakuthu

நாங்க‌ நல்லா இருக்கோம் பா. நீங்க‌?

எனக்கு ஆகஸ்ட் 19 கொடுத்திருக்காங்க‌. எனக்கு 32 வாரம் முடிய‌ போகுது.

- பிரேமா

ok ka take rest

Super ka,,,,,,enum one month tha eruka,,,,,,Nala enjoy panunga,,,,,,,enum work Poitu Thana erukenga????
Yepo leave edukanum porenga????

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

மேலும் சில பதிவுகள்