விஷ ஜந்து

தயவு செய்து விஷ சந்தைகள் வராமல் இருக்க ௭ன்ன செய்ய வேண்டும்

//விஷ சந்தைகள் வராமல் இருக்க// :‍) என்ன‌ மாதிரியான‌ விஷ‌ ஜந்துகளைக் கேட்கிறீங்க‌? வீடு எத்தனை சுத்தமாக‌ இருந்தாலும் அந்தந்த‌ நிலத்துக்கே உரிய‌ ஜந்துக்களைத் தவிர்ப்பது சிரமம் தான். பாம்புக்கு அடுத்தபடி... எந்த‌ ஜந்தையும் விஷம் என்கிற‌ சொல்லினுள் அடக்கத் தோன்றவில்லை. எதை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள்? சிலந்தி! பல்லி!! அறணை!!

‍- இமா க்றிஸ்

இந்த‌ த்ரெட் பாருங்க‌ http://www.arusuvai.com/tamil/node/24182?page=1

‍- இமா க்றிஸ்

www.arusuvai.com/tamil/node/28648
www.arusuvai.com/tamil/node/18968
www.arusuvai.com/tamil/node/17614
www.arusuvai.com/tamil/node/8780
www.arusuvai.com/tamil/node/10454
www.arusuvai.com/tamil/node/18120
www.arusuvai.com/tamil/node/15501
www.arusuvai.com/tamil/node/29163

‍- இமா க்றிஸ்

எங்க ஊரில் இதை செவிட்டு பாம்பு சொல்வோம்

மேலும் சில பதிவுகள்