சாரி முத்து. இங்கு எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைப்பதில்லை.
கான்சருக்கான சிகிச்சை அது. உங்களுக்கே தெரிந்திருக்கும். கேள்வியைப் பொதுவாக வைத்திருக்கிறீர்கள் என்பது ஒரு விடயம், மற்றது கீமோ கூட நோயாளிகளைப் பொறுத்து அவர்களுக்கு கான்சர் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து வித்தியாசமாக இருக்கும். நோயாளியைப் பார்க்கும் மருத்துவர்கள் தான் என்ன விதமாகச் சிகிச்சை கொடுப்பது என்பதைச் சொல்ல முடியும். வேறு மருத்துவர்கள் பதில் சொல்வதற்கும் முதலில் நீங்கள் நோயின் தீவிரத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியாக வேண்டும்.
Yenga perimmavukku breast cancer thanpa Madurai Meenakshi mission hospital la treatment yeduthanga 3 years a ...Ippam normal lifeku vanthuta GA ..Operations breast a yeduthutanga...
Chemotherapy pottanga ..Ippam 6 month once checkup late irukanga...But no problem ...
Bayapadama iringa ...thairiyatha mattum ilakka kudathu...
//கீமோதெரபி டிரீட்மென்ட் எடுத்து வீட்டிற்கு வந்த பிறகு 3 வயது குழந்தை அருகில் இருந்தால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா.// நிச்சயமாக பாதிப்பு எதுவும் இல்லை. பயப்பட வேண்டாம்.
//சர்சரிக்கு முன்னாடி chemo போட சொல்லிருக்காங்க.// பண்ணுங்க. //சர்சரி பண்ணா பயம் இல்லல.// அவசியம் இல்லாமல் டாக்டர்கள் சர்ஜரி பண்ணுவது இல்லை. நீங்க அவங்க சொல்ற மாதிரி சிகிச்சையைத் தொடருங்க. எப்போது என்ன மாற்றங்களை அவதானித்தாலும், நாளை பார்க்கலாம் என்று பின்போடாமல் உடனே போய்க் காட்டிருங்க.
yarum pathil solla matenga ok
.
கீமோ தெரபி

- இமா க்றிஸ்
imma amma
நன்றி பதில் அளித்ததற்கு. Grade 1 Breast cancer
imma amma
கீமோதெரபி டிரீட்மென்ட் எடுத்து வீட்டிற்கு வந்த பிறகு 3 வயது குழந்தை அருகில் இருந்தால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா.தயவு செய்து உதவவும்
muthu
அதல்லாம் ஒன்றும் ஆகாது ...என் அப்பா கீமோ போடும்போது என் குழந்தைக்கு ஒரு வயது ..என் அப்பா தான் குழந்தை யை தூக்கி வார்த்தது..
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
sree harsha
நன்றி பதில் அளித்ததற்கு.உங்க அப்பா நலமா
muthu
Illapa appa irantu 3 yrs ahuthu ...Nenga yarukupa treatment pandringa ....
Yenga perimmavukku breast cancer thanpa Madurai Meenakshi mission hospital la treatment yeduthanga 3 years a ...Ippam normal lifeku vanthuta GA ..Operations breast a yeduthutanga...
Chemotherapy pottanga ..Ippam 6 month once checkup late irukanga...But no problem ...
Bayapadama iringa ...thairiyatha mattum ilakka kudathu...
Chemotherapy glucose podra mathri than konjam valikum , chemo potta mudi yellam kottum chemo fulla mudinjathum after 6 month mudi valara arambikum...
Nalla carrot, juice , milk kudikanum ,, thinamum foodla oru keerai ,and vegetables serthukanum non veg sapdakudathu nalla veg food a sapdanum ....Sapta konjam healthya irukum doctor treatment kuda nammalum care yedutha seekiram sariya pogum
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
sree harsha
சர்சரிக்கு முன்னாடி chemo போட சொல்லிருக்காங்க.சர்சரி பண்ணா பயம் இல்லல.
sree harsha
உங்க பெரியம்மா எந்த stage la போனாங்க.treatment எப்படி பண்ணாங்க.please கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.
முத்து