இடமாறிய கர்ப்பத்திற்கு பிறகு

எனக்கு திருமணம் nov laஆகி 2மாதத்தில் இடமாறிய கர்ப்பம் ஆனதால் வலதுபுறம் டியூப் எடுத்துட்டாங்க...மறுபடியும் pregnant ah irukan 33 days la scan pathom utures empty 10 days kalichu vara solirukanga but ipa varikum no symptoms...Rompa bayama iruku

வாழ்த்துக்கள் ...பா....சந்தேஷமாக இருக்கிறது.....

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thanx pa..

வாழ்த்துகள் தோழி...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நன்றி

But bayama iruku heartbeat vara varaikum

Congrats sis...

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

பயபடாதிங்க .. உங்கள் குழந்தை ஆரோக்கியமாக உங்கள் கையில் வந்து சேருவாங்க. .. ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

romba happy pa... take care pa.. mrge agi ethana month aguthu pa

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

7month ahakuthu pa... First ectopic sirichu now tha pregnant airuka

Saringa nala food ah etuthukuran

மேலும் சில பதிவுகள்