உணவு முறை

எனக்கு 7மாதம் ஆகிறது. என்ன‌ மாதிரி உணவுகளை எடுக்க‌ வேண்டும். யாராவது ஆலோசனை கூறுங்கள். குழந்தை எடை குறைவாக‌ இருந்தால் வயிறு சின்னதாக‌ இருக்குமா? குழந்தை அசைவு என்னால் உணர‌ முடியவில்லை. பதில் கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்