சிசேரியனுக்கு பின் வயிறு வலி

எனக்கு சிசேரியன் செய்து 38 நாட்கள் ஆகிறது..9 நாள் மருத்துவமனையில் இருந்து வீடு வந்தோம். 14 நாள் வயிறு வலி ஏற்பட்டது வாய்வு தொல்லைனு மருந்து கொடுத்தாங்க சரியாகிடுச்சி .. மறுபடியும் 22 வந்து நாள் கடுமையான வயிறு வலி ஏற்பட்டது ஊசி போட்டவுடன் குறைந்தது , ஆனால் இரவு வலி அதிகமானது pain killer எடுத்ததும் சரியானது பின்பு 31 வது நாள் மறுபடியும் வலி மாத்திரை போட்டதும் சரியானது .. டாக்டர் சொன்னாங்க. சிசேரியன் பின் மாத்திரை போட்டு அல்சர் ஆகிருக்குனு சொன்னாங்க .. நேற்று 37 நாள் மறுபடியும் வயிறு வலி என்ன செய்வது என்று புரியவில்லை .. இன்றும் வலி எடுக்கிறது ... எனக்கு சிசேரியன் செய்த மருத்துவர் இல்லை அவரை இன்று பார்க்க முடியவில்லை நாளை வர சொல்லி சொன்னார்கள் ..

அடி வயிற்றில் இடதுபுறமாக வலி ஆரம்பிக்கிறது கொஞ்சம் நேரத்துக்கு அப்பறம் தொப்புளுக்கு நேராக வலிக்கிறது மோசன் வருகிற மாதிரியோ , காத்து போறமாதிரி இருந்தாலோ வலி அதிகமா இருக்கு , உட்கார்ந்து எழும் போது வலி அதிகமாக உள்ளது , எழுந்து நடந்தா கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு ... மோசன் ஒரு நாளைக்கு மூன்று வேளை போகிறது , அதிகமாக வலி ஏற்பட்டால் குமட்டுகிறது

சாப்பாட்டு காரம் இல்லாமல் சாப்பிடுகிறேன் , நான்வெஜ் சேர்க்கவே இல்லை வாய்வு உணவு சேர்க்கவே இல்லை ...இருந்தும் நான்கு நாட்கள் ஒருமுறையோ, வாரம் ஒரு முறை யோ வலி ஏற்படுகிறது ...

இப்படி யாருக்காவது இருந்ததா , அல்சர் உள்ளவங்க வலி இப்படிதான் இருக்குமானு சொல்லுங்க ..இது அல்சர் தான் என்றால் தீர்வுக்கு வலி சொல்லுங்கள்

தையல் நன்கு ஆறிவிட்டது ... மனதூ மிகவும் பாரமாக உள்ளது சிசேரியன் பின் இப்படி வலி வருவது வேற எதாவது பிரச்சனையா இருக்குமோனு பயமாக உள்ளது ..தயவு செய்து உதவுங்கள் தோழிகளே

எனக்கு உதவுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

அல்சர் வலி எப்படி இருக்கும் ...இது அல்சர் வலி தானா .. இப்படி யாருக்காவது இருந்ததா உதவுங்கள் தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kavala padathinga. Nalaki doctor vanthadhum ketutu vanga.unga post pathadhum kashtama irukunga.
Ulcerna doctor adhuku tablet kudupanga.
Nalaki cleara ketutu vanga illa scan panni parunga.
Sariya poirumga
Enaku delivery patha doctorta check pannitu varengala?Rosemary mission hospital la evening 5ku op papanga.
Phone pannitu poganum.
Udane scan pannitu solliruvanga

Thanks pa...but Cesarean oru hospitalla panitu consulting mattum palakam illatha hospitall pona sariya treatment pannamatangapa...nethu pakkathla Ulla hospitall ponen just tablet mattum thanthu Cesarean panina doctorta consult pannunganu sollitanga ...Athan Anga pogalamnu Partha Inaki Doctor illa ... yennoda yethatchinu oru vali irunthutey Vali illatha naley illa ...
Onnu thala Vali,illa piels Vali,Illana vayiru vali ...
After cesarean vali illatha natkal romba kammithan...
Kastama irukupa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kavala padathinga nalaki hospital poitu vanga. Cleara ketutu vanga.doctor ulcer madhirinu sonna ulcera ennanu conform pannitu vanga

Nalaiki doctor vanthuta Hana nallarukum ..Illana innum manakavalai athigama ahitey irukum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Itu ulcer pain illama. Immediate a dr pa parunga pa. Payam vandam.ella problem kkum solution irukku. Dr kita correct a pasunga ippathan unga post parthan. Sorry pa nan vara ungalta cooking doubt vara kattan.

Harsha neanga solra maritha enaku hp irunthapa same prblm tha motion porapa kaathu varapa left ila right side uyire poirum athuku dctr vaaivu nalla ponave sari agunu sonnanga 3injection 4day potanga apuram suthama pain ila veetuku varapa ithu mari pain vantha vara sonnanga neanga dctr ta porathutha best scan panni pakka sollunga unga kastam enaku purithu unga nilamailatha nanum irunthe alser pain iruka change ilama enaku therinchu enaku alser irunthapa ipd pain ila neanga c sec panna dctr ila best dctr pathu ponga harsha rest edunga vaaivuvalinu ninaikure

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Ninga sollarathu correct. Ninga trichy a? Nanum than.trichy haraha kku unga reply aruthala irukkum. Cooking la etavathu items send pannunga. Ex chicken kurma fry, gravy veg eppadi send pannuga

Na trichy tha ma cooking na net pathu seive ma ungaluku solra alavuku experience ilama na non veg itm senchave nama arusuvai samayal tha pathu seive neanga atha try panni parunga apd seirathutha na atha friend kita samachu kodupe avanga supera samaikuranu solvanga neanga nama arusuvaila search panni parungama sryma ungaluku cooking solla mudila trichyla entha area ma

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்