சந்தேகம்

உதவுங்கள் தோழிகளே, cervical length strich பண்ணிய‌ அனுபவம் உள்ளவர்கள் பதில் கூறுங்கள். travel பண்ணகூடாதா? எனக்கு 7மாதம் ஆகிறது. நான் தனியாகதான் இருக்கிறேன் உதவிக்கு யாரும் இல்லை.

பதில் கூறுங்கள்.

Bayapadathinga... Already miscarriage anathunala bed rest solli irukanga.... Rest LA irunga pothu... Urine adikadi varathu normal than ....nalla healthy sapidunga take rest... Hcg injection support kaga than pa...

இன்னைக்கு சந்திர கிரகணம் எனக்கு நெட் பிராப்ளம் அதனால யாரையும் கேக்க முடியல. ப்ளீஸ் கர்ப்பிணி பெண்கள் எப்படி இருக்கனும் னு யாராவது சொல்லுங்க பா ப்ளீஸ்

//கர்ப்பிணி பெண்கள் எப்படி இருக்கனும்// இவங்கன்னு இல்ல‌, யாரா இருந்தாலும் ஒன்றுதான். எப்பவும் இருப்பது போலவே இருக்கலாம். உண்மையில் இதனாலெல்லாம் பாதிப்பு எதுவும் ஆவதில்லை. யோசிக்க‌ எதுவும் இல்லை. சாதாரணமா இருங்க‌ அம்மு.

‍- இமா க்றிஸ்

மேலே நான் சொன்ன‌ பதில் திருப்தியில்லாவிட்டால்... இந்த‌ இழைகள் உங்களுக்கு உதவலாம். :‍)

சந்திர கிரகணம் நாளை - www.arusuvai.com/tamil/node/25799
www.arusuvai.com/tamil/node/19299
கர்ப்ப சந்தேகங்கள் - www.arusuvai.com/tamil/node/13126?page=10
www.arusuvai.com/tamil/node/26969
pls help me - www.arusuvai.com/tamil/node/29547

‍- இமா க்றிஸ்

மேலும் சில‌ இழைகள்

கர்ப்ப சந்தேகங்கள் - www.arusuvai.com/tamil/node/13126?page=9
www.arusuvai.com/tamil/node/9070?page=1
www.arusuvai.com/tamil/node/9070?page=3
www.arusuvai.com/tamil/node/9070?page=4
கிரகணகாலத்தில் என்ன‌ செய்வது? - www.arusuvai.com/tamil/node/29561

‍- இமா க்றிஸ்

Hi f

மேலும் சில பதிவுகள்