29வது வாரம்

29வது வாரத்தில் உள்ளேன்.குழந்தையின் துடிப்பு அசைவு நார்மலாக உள்ளது. ஆனால் குழந்தையின் அசைவு வயிற்றின் இடது பக்கம் 1 இன்ச் அளவு மட்டுமே தெரிகிறது. வயிறும் பார்ப்பதற்கு சிறியதாக உள்ளது.இது நார்மல்தானா?

Ithu normal than bayapadathinga ...30 weeks apparam nalla theriyum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

K sister. Ana 6 month la iruntha mathri tha stomach size irku

வணக்கம் தோழிகள்... எனக்கு இப்போ 33 வது வாரம்.. எனக்கு வயிற்றுப் போக்காக உள்ளது. இது நார்மல் தானா? பதில் கூறுங்கள்

உங்க எடைக்கு ஏற்றமாதிதான் இருக்கும். பயபடாதீங்க

வயிற்று போக்கு இன்றும் இருக்கிறதா? இருந்தால், நீங்கள் மருத்துவரைப் பார்ப்பது அவசியம் சகோதரி.

அதே சமயம் நீரிழப்பு ஆகாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

Imma.... ஆமாம்.. இன்றும் தான்.... நன்றி சகோதரி....

எனக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

congrats sis baby yeppadi irukanga nenga nala irukengala

I love babieeeeeeee

Congratulations sister.normal delivety aa .paiyan ena pandraan

Jaisripriya

Congratulations.. Ungalayum nalla pathukonga..

மேலும் சில பதிவுகள்