தோழிகளே எனக்கு குழந்தை பிறந்து 46 நாட்கள் ஆகிறது (சிசேரியன்) .. கடுமையான வயிறு வலி இருந்து கொண்டே இருந்தது 3 முறை மருத்துவரை சந்தித்தோம் பயன் இல்லை நேற்று மாலை மிகவும் கடுமையாக இருந்தது அடிவயிற்றில் இடதுபுறமாக வலி இருந்தது ... இன்று மருத்துவரை சந்தித்தோம் ஸ்கேன்செய்தார் . Ovary cyst கருப்பையின் மேலேலே நீர்க்கட்டி உள்ளதாக கூறினார் சிறியதாக உள்ளது மாத்திரையில் கரைத்து விடலாம் இல்லை என்றால் லேப்ராஸ்கோபி செய்யலாம் என்று கூறினார்... இரண்டு குழந்தை பிறந்து பின்பு நீர்க்கட்டி யா கவலையாக உள்ளது ..கர்ப்பப்பையில் உள்ளே நீர்க்கட்டி னு கேள்விபட்டு இருக்கேன் ..ஆனா மேலே என்றால் என்ன . நீர்க்கட்டி கரைத்தால் மறுபடியும் வருமா ,, நீர்க்கட்டி யால் வயிறு வலி ஏற்படுமா ... தோழிகளே பதில் கூறுங்கள்...
Harsha neanga ovvoru post
Harsha neanga ovvoru post podurapa kastama iruku enakum conceive agurathuku munnadiye irunthathu tblt karayala apuram labroscop pannanga ipo conceive irukapa 7month scanla thirumba cyst irukunu sonnanga payanthe ithanala babyku ethum prblm agumanu onnum pirachana ilananga ipo operation pannanala clean acha ennanu therila inime scan panni pakkanum ungaluku tblt karanchurum payapadathinga apd ilana dctr sonna labroscop pannikonga nallathu suthama vairu clean airum
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
nirmala
Ok.pa.na doctorta consult pannitu thanpa iruken...ippam neerkatti karanjiruku ..but marupadiyum varumnu soldranga ..so yenna pandrathu I therilapa... kadavul marupadiyum varavidama kapathitarna pothumpa.... laparoscopy pannikalam but marupadiyum marupadiyum vantha yeppudi pandrathu ....Yennaku ovaryku velila mela iruku so pain Vera athigama irunthuchi ...Athan konjam Bayama iruku ...yenaku ithuvaraikum neerkatti irunthathey illapa ..after delivery than vanthruku
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Harsha enaku therincha oru
Harsha enaku therincha oru akkaku 2baby 2nd baby poranthu 2year aguthu ipo 2month period varala tblt potu vanthathu ipo scan pannapo neerkatinu sollirukanga this month tblt potume period varala vera dctr ta keka poranga athum varuma pathi peruku ungaluki ini varama irukum fl pannathingama niraya water kudinga jueice itom niraya eduthukonga sweet kurachykonga ice gream main sapdathingama
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
nirmala
Ok pa neenga soldramathri varama irunthathan nallathupa ..Ippam oru 3 days a adivayitril Vali yeduku ... marupadiyum vanthrukumonu Bayama iruku scan panni 15 days than ahuthu ...
Ithu sootuvaliyanum therila already Doctor tablet koduthanga pottutu iruken ..irunthum valiku...
Intha neerkatti varama irukka Vera yenna sapdanum sollungapa ...
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
sree harsha
Neerkatti varama iruka nonveg especially chicken ninachi kuda paaka kudathu..
Potato,parota,pattani,noodles,oil items,fry items,mutton yedhuvum sari agura vara sapuda kudathu..
Keerailam,fruits dhan sapudanum..
Naraiya thanni kudikanumga..
Harsha
Indhu sis solramaritha harsha athu ella avoid pannirunga sugar patient epd irukangalo athe maritha nama irukanum pakarkai,malaivembu sapdungama kali flower sapdathingama ungaluku metformin tblt koduthurukangalama nalla walking ponave karanchuruma
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
nirmala
Pappa eppadi iruka?harsha sonna madhiri seeragam water kudichengala vomit control ayita
Indhu sis
Papa feverla kuranjuruchu sis vomit edukura munnaiku konjam paravala sis seeragam smel pidikathh kuduchu vomit vanthuruchu sis oru nalaiku 4time edukura sariya thatti kodukama pota paal kuducha udane paal varuthu vomit sis
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
nirmala
Okga nalla thatti kuduthu madila konjam ukara vachite keela podunga
Ok sis na ithuku munna
Ok sis na ithuku munna ketathuku answr pannunga sis papaku powder adikuratha pathi plz sis
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா