1 yr baby

என்னுடைய குழந்தைக்கு 1 வயது 3 மாதம் ஆகிரது...அவள் காலை உனவாக இட்லினா மட்டும் பாதி இட்லி சாப்டுரா...தோசை ஆப்பம் இடியாப்பம் செர்லாக் எல்லாம் குடுத்து பார்த்துட்டேன் எதுவுமே சாப்ட மாட்டேங்கிறா.பழங்களும் எதையும் விரும்பி சாப்ட மாட்டேங்கிறா...இனிப்பு அவளுக்கு பிடிக்கவே மாட்டேங்கிது...என்ன மாதிரியான காலை உணவு அவளுக்கு கொடுக்கலாம்...என்னுடைய முதல் பொண்னு பழங்கள் சாப்பிடுவா இவள் எந்த பழங்களும் சாப்பிட மாட்றா...அவளுக்கு ஜுஸ்சாக தரலாமா...ஜுஸ் feeding bottle குடுக்கலாமா? ஜுஸ் feeding bottle ல குடுத்தா பல் சொத்தை வரும்னு சொல்லுராங்க உன்மையா...ஜுஸ் பால் கலந்து குடுக்கனுமா இல்லை பால் சேர்க்காமா குடுக்கனுமா..எந்த பழங்களில் அவளுக்கு ஜுஸ் தரலாம்.weight 8.5 இது சரியான எடையா?

Assalamu alikium. Unga ponnukku eppadi sappida kudukkalamnu pediyatrician kita kalunga. Feeding bottle vandam. Nallathalla

walaiku musalam thanks hasinabanu

எல்லாம் நன்மைக்கே

friends rply pannungga

எல்லாம் நன்மைக்கே

Ennoda babykum one year three month dhanga agudhunga.daily idly sapudanumnu neega ninaikiradhu thappu..en ponnuku 6pal vanthutu.
Na murugala oil vittu dosai kudupen.
Veetla healthya noodles pannitu kudupen(taste maker add panna maten)
Egg dosai la pepper potu senji kudupanga.
Poori Softa potu kudupen.poorilam kudukalamanu.
Idhudhan morning tiffin...
Afternoon Ku paruppu,keerailam,sambar apram veetla enna kulambu vachalum konjam oothi kudupen.ghee kandipa add pannanum.
Night en ponnu one year vara idly sapta ipo idly pathale oodiruva.
Daily night rice, paruppu ghee kulambu dhana kudukurenga.
Evening time oru idly or dosai kudupen.
Ravai upma senja adhu kudupen.
Ulunthu vadai senji kudupen.
Ulunthu vadailam kudunga virumbi sapkudipanga
Evening pattani oora vachi boil pannitu kudupen adhuvum virumbi sapuduvanga.
Pattani illati konda kadalai boil pannitu kudunga.
Idhelam kuduthu pathutu sapudati enkita sollunga...
Summa idly fruitsnu kudutha eppadi sapuduvanga...
Taste ah vaga vagaya senji kudungama....
Baby weight correct weight dhanga. Feeding bottlelam vendam.
Straw tumbler use pannunga.
Rendu naal uriya kashta peasuvanga apram easy agirum.
Night konjam saptangana complan kesar badam aathi kudunga.
Mid nightla one time complan kudunga..baby afternoon sariya sapudati complan kuduthu thoonga vainga.
Complan oru spoon dhan podanum kaal spoon sugar add pannikonga hotwaterla mix panni kudunga.
Taste ah irukum kulanthainga kudipanga
Evening kaal tumbler tea kuda kudukalam

//ஜுஸ் feeding bottle ல குடுத்தா பல் சொத்தை வரும்னு சொல்லுராங்க உன்மையா.// நீங்கள் சர்க்கரை சேர்க்காமல் கொடுக்கலாமே!

ஜூஸ் சுவையாக‌ & நீர்க்க‌ இல்லாமல் தயாரிக்கும் போது பழத்தில் உள்ளதை விட‌ அமிலச் செறிவு அதிகமாக இருக்கும் சாத்தியம் அதிகம். ஃபீடிங் பாட்டில் என்றல்ல‌, டம்ளரில் கொடுத்தாலும் பல் எனாமல் பாதிக்கப்படும் என்கிறார்கள்.

ஸ்ட்ரா வைத்துக் கொடுப்பது சற்று மேல் என்கிறார்கள். ஜூஸ் குடித்த‌ கையோடு நீரினால் வாயைக் கொப்பளிக்க‌ வைப்பது நல்லது. பற்களைத் துலக்குவதானால் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் கழித்துத் துலக்குவது நல்லதாம். அல்லாவிட்டால் பல் எனாமல் தேய்வடையும்.

எப்பொழுதோ ஒரு நாள் பயணம் செய்யும் போது ரேடியோவில் கேட்டது இது.

‍- இமா க்றிஸ்

என் பொண்ணுக்கு மேல 6 பல் கீலே 4 பல் இருக்குப்பா...இட்லி soft இருக்கும்ல அதானல கொஞ்சம் சாப்பிடுவாப்பா..தோசை முட்டை தோசை எல்லாம் குடுத்து பார்துட்டேன் சாப்பிட மாடேங்கிறா.. நான் noodles இது வரைகும் குடுத்தது இல்லை குழந்தைக்கு செமிக்குமான்னு பயமா இருக்கு... நீங்க சொல்லுர பயறு வகைகளும் நான் இது வரைக்கும் குடுக்கல..அத கையால மசிச்சு குடுப்பீங்களா..ஜூஸ் எல்லா ஜூஸும் கொடுக்கலாமா..பூரிலாம் try பண்ணி பார்த்தேன் சாப்பிடல... pediasure குடிக்க கொடுப்பேன்...பூரிலாம் கையால மசிச்சு கொடுப்பீங்களா இல்ல குட்டி குட்டி பீஸ் சா கொடுப்பீங்களா...ரொம்ப நன்றி பா இன்னும் tips இருந்தா சொல்லுங்க..உங்க குழந்தைக்கு வேற என்னலாம் குடுப்பீங்க...

எல்லாம் நன்மைக்கே

ரொம்ப நன்றி

எல்லாம் நன்மைக்கே

Poori kilangu vachi masichi kudupenga. Pattani konda kadalai nalla boil pannitu onnu onna thol urichi kudupanga.
Chappati enga veetla en ponnu sapuda mata house owner veetla Softa pannuvanga anga sapuduva.
Fish fry kudupenga(vanjira meen,sheela meen mattumdan kudupen)
Sunday mutton ,potato,gg paste ,tomato ,onion potu soup vachi rice kudupen.
Appo appo parupu kuda carrot,potato,beetroot potu kudunga.rice kuda kandipa neega veetla vakira kulambu konjam oothi kudunga appodan kaarama tasteah irukum.
Ulundhu vadai kudunga..
Maximum nanga sapudra ellame kuduthuruvenga.
Sweet mattum en ponnu sapuda mata..
Andhra murukku,coconut milk murukku kudunga.
Romba boar adichakuda weekly once evening cerelac kudupen.adhuvum sapuda mata yemathi kudupen.

noodles babyku epdi prepare pannuvengga healthyya

எல்லாம் நன்மைக்கே

Plain noodles vangikonga.
Noodles kuda water konjam oil vittu thaniya boil panni filter pannitu vachikonga.
Kadaila oil vittu,Onion 1,green chilli 2,gg paste 1spoon potu vathakki tomato 1 add panunga.
Then curryleaf malli leaf add panni vathangiyadhum ,1/2 spoon chilli powder,salt potu pirati vittutu oru egg udachi oothitu egg konjam gettiya aanadhum noodles potu five mins simla vachi erakkirunga.
Na kudutha recipe oru packetku..
Baby munnadi neega noodles sapudunga nalla vilayata sapudunga avangaluku asaiya thoondura alavu enjoy panni sapudunga.
Avangalum automatica ketu sapuduvaga.
First konjam sapuduvanga poga poga nalla sapuduvanga
Innayoda netpack over neega msg pani reply pannalanu tomorrow ninakathinga. Net pota varen bye...c u..

மேலும் சில பதிவுகள்