அதிக‌ பசி

ஹாய் friends

சில மாதங்க்ளாக‌ எனக்கு அதிகமாக‌ பசி எடுக்கிறது. என்ன‌ தான் வயிறு நிரம்ப‌ உனவு உண்டாலும் 1 மணி நேரம் கழித்து பசிக்கிறது. யாரவது சாப்பிடுவதை பார்த்தாலும் மறுபடியும் சாப்பிட‌ தோன்றுகிறது. நான் இரவு 9 மணிக்கு 2 சப்பாத்திகள் சாபிடுகிறேன். என் கணவர் ஹோட்டலில் வேலை செய்கிறார். வேலை முடிந்து 10.30 க்கு வருகிறார். வரும்பொழுது அவருக்கு என்ன‌ வேன்டுமோ அதை எடுத்து வருவார். அவர் சாப்பிடும்பொழுது நானும் அவருடன் வயிறு நிரம்ப‌ சாப்பிட்டு விடுகிறேன். கட்டுப்படுத்தவே முடிவதில்லை. இதனால் உடல் எடை தான் கூடுகிறது. என் கணவரை அங்கேயே சாப்பிட்டு வரும்படி சொன்னேன். அப்படியானால் 11.30 க்கு மேல் தான் அங்கிருந்து கிளம்ப‌ முடியும் என்கிறார். உணவில் எப்படி கட்டுபாட்டை கொண்டு வருவது என்றே தெரியவில்லை. பசியை கட்டுப்படுத்த‌ என்ன‌ செய்வது

Ulcer irukka nu check pannunkapa

Idhukumela English la polyphagia (excessive appetite ad excessive intake of food)nu solvanga.
Idha neega kandipa control pannidhan aganum.
Adhigamaga sapadula poondu serunga pasiya kattu paduthum.
Poondu chutey,poondu rasam ippadi saptutu parunga.

Pasikrapo neraya thanni kudinga. Apo konjama Pasi control agum. Sila neram thagama irundhalum nalla pasikira Mari irukum. Juice, milk, water andha Mari liquid items sapaduku munadi or pasikrapo eduthukonga

What is not happened today will happen tomorrow :-)

Ninga first thyriod test and sugar test empty stromach la parunga. Itu rendum iruntha atikama pasikkum report.dr kita kattunga. Mathatha dr solluvar

Sis enakum ipo adikadi pasikithu sis and urine frequent ah varuthu enaku thyroid irukum sis bayama iruku sis na enna panna sis

Eppadi irukenga. Doctor thyroid irukunu sonnanga la? Eppadi thyroid irukumnu neega solrenga?
Appadilam irukathunga kolappikathinga doubta iruntha test pannitu vanga. Neega adhigamaga work pannunalum pasikum

Illa sis na innum doctor la paakala unka kitta kekkuran next ena panatum sis

Na nalla irukan sis neenka and unka ponnu epdi irukanka sis

Today period vanthu 22 and day sis intha month ena aaka pothunu therila sis

Nanga nalla irukom. Neega idha pathi yosikathinga ippadi yosika yosika unga hormones correct ah work pannaadhunga.unga nilamai puriyudhunga irunthalum konjam naal idhelam yosikama enna snacks pannalam enna juice different ah pannalam.intha madhiri velaila minda relaxa vachikonga.
Kandipa koodiya seekiram nalla news varum

மேலும் சில பதிவுகள்