வாந்தி நிற்க

எனது பையனுக்கு 4மாதம் எப்படி பார்த்தாலும் குடுத்தாலும் வாந்தி பன்றான் hospital கொண்டு போனேன் no use so please help me எதாவது மருந்து செல்லுங்கள்

Please help me sisters ரொம்ப ௮வசரம்

//hospital கொண்டு போனேன் no use// என்கிறீங்க‌. என்ன‌ சொன்னாங்கன்னு சொல்ல‌ முடியுமா? என்ன‌ மருந்து கொடுத்தாங்க‌? வேற‌ என்ன‌ அட்வைஸ் கிடைச்சுது என்று சொன்னால் அபிப்பிராயம் சொல்ல‌ உதவியாக‌ இருக்கும்.

எது எப்படி இருந்தாலும்... நீரிழப்பு ஆகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியம் இது.

‍- இமா க்றிஸ்

Rendu doctor da kondu ponen ava ethuvume solla la tablets matum eluthi kuduthanga

Imma mam..
Good news.. I am pregnent.
Now 49 days

நல்லவருக்கும் தங்கத்திற்கும் சோதனை அதிகம்

Hi asmitha congratulations carefull irunga health pathukonga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மேலும் சில பதிவுகள்